பார்க்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது மற்றும் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது. இந்த நிலை மாறும்
Sunday, April 30, 2017
Thursday, April 27, 2017
தமிழகத்தில் உள்ள சாலைகளை என்னென்ன பெயரில் வகைப்படுத்தலாம்?
தேசிய நெடுஞ்சாலைகள் (NH) NATIONAL HIGHWAYS,மாநில நெடுஞ்சாலைகள் (SH) STATE HIGHWAYS,மாநில நெடுஞ்சாலைகள் (நகர்புறம்) (SHU ) STATE HIGHWAYS (Urban Limit),முக்கிய மாவட்ட சாலைகள் (MDR) MAJOR DISTRICT ROADS, மற்ற மாவட்ட சாலைகள் (ODR) OTHER MAJOR DISTRICT ROADS,கிராம சாலைகள் (RR) RUREL ROADS. உள்ளாட்சி சாலைகள்
1. மாநகராட்சி சாலைகள் 2. நகராட்சி சாலைகள் 3. ஊராட்சி சாலைகள்
சிறப்பு சாலைகள் ODR (SCP) :-கரும்பு சாலைகள், தொழிற்சாலைகள் பொது மக்கள் பயன்பட்டிற்க்காக அமைத்து பராமிரிக்கும் பொது சாலைகள். சாலையில் உள்ள அறிவிப்பு பலகைகள் மைல்கல் ஆகியவற்றில் NH, SH, SHU,MDR,ODR என்று எண்ணுடடன் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
தனியார் சாலைகள்: தனியார் வசதிக்காக அவர்கள் சொந்த நிலத்தில் அமைத்துக் கொள்ளும் சாலை பொதுமக்கள் செல்ல அவர்கள் அணுமதி வேண்டும்.
மாநில நெடுஞ்சாலைகள் (SH) STATE HIGHWAYS பட்டியல் பார்க்க :
http://www.tnhighways.net/pdf/SH%20LIST.pdf
மாநில நெடுஞ்சாலைகள் (நகர்புறம்) (SHU ) STATE HIGHWAYS (Urban Limit)
பட்டியல் பார்க்க :
http://www.tnhighways.net/pdf/SHU%20LIST.pdf
முக்கிய மாவட்ட சாலைகள் (MDR) MAJOR DISTRICT ROADS பட்டியல் பார்க்க :
http://www.tnhighways.net/pdf/MDR%20LIST.pdf
தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை இனையதளம் :
http://www.tnhighways.net/
Subscribe to:
Posts (Atom)