Saturday, March 30, 2019

4. ஸ்திரிதீர்க்கம் (தீர்க்கசுமங்கலி)

4. ஸ்திரிதீர்க்கம் (தீர்க்கசுமங்கலி)


பெண்நட்சத்திரம்முதல்புருஷன்நட்சத்திரம்வரை 

13க்குமேல்இருந்தால்சுபம். 13க்குக்கீழிருந்தால்பொருந்தாது.

3. மகேந்திரப்பொருத்தம் (புத்திரவிருத்திமற்றும்ஸம்பத்)

3. மகேந்திரப்பொருத்தம்    (புத்திரவிருத்திமற்றும்ஸம்பத்)                 
  

   பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்,குரு நிலையை ஆராய வேண்டும்..லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும்.அதில் ராகு ,கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிரதா என கவனிக்கவும்.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும்,பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்..இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
                               

2. கணப்பொருத்தம்

2. கணப்பொருத்தம்



தேவகணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனிதகணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷகணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பெண்ணும், மாப்பிள்ளையும்ஒரேகணமாக (ராட்சஷகணம்தவிர) இருந்தால்நலம்

(தற்போதுராட்சஷகணங்களாகஇருந்தாலும்இணைக்கப்படுகிறது)


பெண்தேவகணமும், புருஷன்மனிதகணமானால்மத்திமம்.


பெண்தேவகணமும், புருஷன்ராட்சஷகணமானால்அதமம் 

(தற்போதுஇணைக்கப்படுகிறது)


பெண்மனிதகணமும், புருஷன்ராட்சஷகணமானால்அதமாஅதமம்- பொருந்தவேபொருந்தாது (தற்போதுஇணைக்கப்படுகிறது)


பெண்ராட்சஷகணமும், புருஷன்மனிதகணமானால்பொருந்தாது.

செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்

Friday, March 29, 2019

1. தினப்பொருத்தம்


தினப்பொருத்தம்


 பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட

 தொகையை  9- ஆல் வகுத்தால்மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை 

 சுபம்.


                                    
                 பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு..இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.

திருமணப்பொருத்தம் - 12


திருமணப்பொருத்தம் 


 இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில்உள்ளது .திருமணத்திற்குத் தயாராய் இருக்கும்ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசிபோன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைகப்டுகிறது.    இல்லையென்றால் ஜாதகப்பொருத்தமில்லை என்றுஅந்தத் திருமணம்தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின்வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான்என்ன?

1. தினப்பொருத்தம்
2. கணப்பொருத்தம்
3. மகேந்திரப்பொருத்தம் (புத்திரவிருத்திமற்றும்ஸம்பத்)
4.
ஸ்திரிதீர்க்கம் (தீர்க்கசுமங்கலி)
5. யோனிப்பொருத்தம் (தாம்பத்யசுகம்)
6. ராசிப்பொருத்தம்
7.
ராசிஅதிபதி
8. வசியப்பொருத்தம்
9. ரஜ்ஜீப்பொருத்தம் (மிகமுக்கியமானது)
10. வேதைப்பொருத்தம்
11.
நாடிப்பொருத்தம்
12. விருக்ஷம்

பார்ப்பவர்களை கவரும் QR CODE


பார்ப்பவர்களை கவரும் QR CODE



இன்றைக்கு ஸ்மார்ட் போன் (Smart Phone) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களின் வளர்ச்சியும் அபரிவிதமாக உள்ளதுQR CODE என்பது Bar Code- போல உள்ள ஒரு Matrix barcode (or two-dimensional barcode) ஆகும்Quick Response Code என்பதன் சுருக்கமே QR CODE ஆகும். அதாவது விரைவாக தகவல்களை பெறக்கூடிய குறியீடு என்பதாகும். இந்த QR SCAN CODE - ஸ்மார்ட் போன்களின் மூலம் scan செய்து அதில் இடப்பட்டுள்ள தகவல்களை இணையத்தின் மூலம் பெறலாம்QR CODEஇப்போது பலவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Business Card (Visiting Card), Brochure, Pamlet, Websites-ல் QR SCAN CODE பயன்படுத்தப்படுகிறதுQR SCAN CODE சதுர வடிவில் மற்றும் கருப்பு, வெள்ளை நிறத்திலும் சில QR SCAN CODE பல நிறங்களிலும் அமைந்திருக்கும்.



QR SCAN CODE-ன் பயன்கள்:



QR CODE- இப்போது பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நிறுவனங்களின் விவரங்கள், சேவைகள், முகவரிகள் போன்ற விவரங்களை அறிவதற்கும், நிறுவனப் பொருட்களின் விவரங்களை பற்றி அறிவதற்கும், நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களை அறிவதற்கும் மற்றும் பல தகவல்களை QR CODE- ஸ்மார்ட் போன்களின் மூலம் scan செய்து அதன் தகவல்களை விரைவாக இணையத்தளத்தில் பெறலாம்.

QR SCAN CODE உருவாக்கும் முறை:

QR CODE- உருவாக்குவதற்காக நிறைய இணையத்தளங்கள் உள்ளன. பெரும்பாலான இணையத்தளங்கள் இலவசமாகவே QR CODE- உருவாக்குகின்றன.
www.qrstuff.com/
https://scan.me/
www.the-qrcode-generator.com/
http://goqr.me
போன்ற இணையத்தளங்களின் மூலம் QR CODE – உருவாக்கலாம்.
நமக்கு தேவையான தகவல்களை அதன் இணையதள முகவரியை குறிப்பிட்டு QR CODE GENERATOR இணையத்தளத்திலிருந்து QR CODEவடிவமாக பெறலாம். QR CODE-ல் நாம் குறிப்பிட்டுள்ள இணையத்தள முகவரி, தகவல்கள், மின்னஞ்சல் முகவரிகள் குறியீடாக அமைந்திருக்கும். இந்த QR CODE- ஸ்மார்ட் போன்களின் மூலம் Scan செய்யும்போது அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை இணையத்தளத்தில் பெறலாம்.

QR CODE – Scan செய்வது எப்படி?

QR Code Scan செய்ய பல Android மென்பொருட்கள் உள்ளன. QR Code Reader மென்பொருட்ளை (Software) மொபைலில் நிறுவிக்கொள்ள வேண்டும். QR Code – Scan செய்ய மென்பொருட்களில் உள்நுழைந்து மொபைலில் உள்ள கேமரா (Camera) மூலம் Scan செய்ய வேண்டிய QR Code ல் வைத்து காட்டினால் மென்பொருட்கள் அதில் உள்ள தகவல்களை காட்டும். QR Code –ல் இணையதளம் முகவரி இருந்தால் அந்த பக்கங்களை காட்டும், ஏதேனும் தகவல்கள் இருந்தால் அந்த தகவல்களை காட்டும், மின்னஞ்சல் இருந்தால் அந்த முகவரியை காட்டும். அதே போல் எந்த தகவல்கள் இருக்கிறதோ அதை மென்பொருட்களின் மூலம் Scan செய்து பெறலாம்.
QR Quick Scanner 

போன்ற மென்பொருட்கள் QR CODE  scan செய்ய பயன்படுகிறது
தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல QR SCAN - பல பயன்படுத்தலாம்.