8. ராசிஅதிபதி பொருத்தம்
ஒன்பது கிரகங்களுக்கும் பிறகிரகங்களுக்கிடையிலான நட்பு, சமம், பகை போன்றவை உள்ளன.
சூரியன் - சந்திரன், செவ்வாய், குரு (நட்பு) - புதன் (சமம்) - சுக்கிரன், சனி, ராகு, கேது (பகை)
சந்திரன் - சூரியன், புதன் (நட்பு) - செவ்வாய், குரு, சுக்கிரன், சனி (சமம்) - ராகு, கேது (பகை)
செவ்வாய் - சூரியன், சந்திரன், குரு (நட்பு) - சுக்கிரன், சனி (சமம்) - புதன், ராகு, கேது (பகை)
புதன் - சூரியன், சுக்கிரன் (நட்பு) - செவ்வாய், குரு, சனி, ராகு, கேது (சமம்) - சந்திரன் (பகை)
குரு - சூரியன், சந்திரன், செவ்வாய் (நட்பு) - சனி, ராகு, கேது (சமம்) - புதன், சுக்கிரன் (பகை)
சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது (நட்பு) - செவ்வாய், குரு (சமம்) - சூரியன், சந்திரன் (பகை)
சனி - புதன், சுக்கிரன், ராகு, கேது (நட்பு) - குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ராகு, கேது - சனி, சுக்கிரன் (நட்பு) - புதன், குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)
ஒருவருக்குஒருவர்நட்பானால்மிகஉத்தமம்.
ஒருவருக்குசமம், ஒருவருக்குநட்பானால்உத்தமம்
ஒருவருக்குபகை, ஒருவருக்குநட்பானால்மத்திமம்
ஒருவருக்குசமம், ஒருவருக்குபகையானால்பொருத்தமில்லை
இருவருக்கும்பகையானால்பொருத்தமேயில்லை.
-