8. வசியப்பொருத்தம் (அன்யோன்யவசியம் - இணைபிரியாஅன்பு)
கணவன்மனைவிஇருவரும்ஒருவரைஒருவர்சமமாகவிரும்பி, அன்பின் பிணைப்பிலும்அணைப்பிலும் இனைந்துஇரண்டறக்கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்தவசியப்பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
பெண்ராசிக்குபுருஷராசிவசியமானால்உத்தமம்.புருஷராசிக்குபெண்ராசிவசியமானால்மத்திமம்.வசியமில்லாததுபொருந்தாது. இதுவும் ஒருமுக்கியமானபொருத்தம்.
பெண்ராசி --->பையன்ராசி
மேஷம் --->சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் --->கடகம், துலாம்
மிதுனம் --->கன்னி
கடகம் --->விருச்சிகம், தனுசு
சிம்மம் --->மகரம்
கன்னி --->ரிஷபம், மீனம்
துலாம் --->மகரம்
விருச்சிகம் --->கடகம், கன்னி
தனுசு --->மீனம்
மகரம்--->கும்பம்
கும்பம் --->மீனம்
மீனம் --->மகரம்