இந்திய ரயில் பெட்டிகளின் ரகசியங்கள்
நம்ம வாழ்க்கையில் ஒருமுறையாவது ரயிலில் பயணம் பண்ணாதவர்கள் மிகக் குறைவு தான். ஆனா, ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி அடையாளங்கள், பயன்பாடுகள் இருக்கிறது தெரியுமா?
இங்கே உங்களுக்கு ஒரு விரிவான கையேடு:
எப்போதும் ரயிலின் முதல் & கடைசி பெட்டி.
Guard (காப்பாளர்) இருக்கும் இடம்.
பாதி பகுதி → Luggage/Parcel,
மற்றொரு பகுதி → General seating (Ladies, Divyang).
வெளியில் மஞ்சள்-கருப்பு சாய்வு கோடுகள் இருக்கும்.
---
Reservation தேவையில்லை.
நிறம் → பச்சை அல்லது நீலம்.
ஜன்னல் → கம்பி மட்டும் (கண்ணாடி இல்லை).
மிக அதிகமாக
crowd இருக்கும் coach இது தான்.
---
Reservation அவசியம்.
Lower, Middle, Upper berth (3 படுக்கைகள்).
நிறம் → நீலம்.
பொதுவாக இந்தியாவில் அதிகம் பயன்படும் coach.
---
Sleeper போல, ஆனா குளிர்சாதன வசதி (AC).
3 படுக்கைகள் (L, M, U).
கண்ணாடி ஜன்னல் + பிளைண்ட்ஸ்.
---
2 படுக்கைகள் மட்டும் (Lower & Upper).
Privacy curtain இருக்கும்.
வசதி அதிகம், செலவும் அதிகம்.
---
இந்திய ரயில்களில் மிகச் சிறந்த வசதி.
தனிப்பட்ட cabins, door lock facility.
அதிக privacy + அதிக ticket rate.
---
விமான இருக்கை மாதிரி Chairs.
CC → AC வசதி,
2S → Non-AC வசதி.
Short journey க்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.
---
ஜன்னல் இல்லை,
kitchen மட்டும்.
உணவு சமைத்து, பயணிகளுக்கு வழங்கப்படும்.
---
பெரிய கதவுகள் மட்டும் இருக்கும்.
பயணிகள் இல்லை – சுமை மட்டும் எடுத்துச் செல்லப்படும்.
---
முழு ரயிலின் சக்தி.
வகைகள்:
WAP → Passenger train (மின்சாரம்)
WDP → Passenger train (டீசல்)
WAG → Goods train
---
No comments:
Post a Comment