Thursday, April 5, 2018

சிரிப்போம் சிந்திக்க வைப்போம்...



 


          நம்மை சிரிக்க வைப்பவர்களையும், நம்மோடு சிரிப்பவர்களையும் நாமும் சிரிக்க வைக்கவேண்டும் என்று நினைப்பது ஆரோக்கியமான எண்ணம்

                ஆனால், நம்மைப் பார்த்து சிரிப்பவர்களை நாம் சிந்திக்க வைப்பது அவசியம்அவர்களை கடுமையான சொற்களாலோ கோபத்தாலோ ஒன்றும் செய்துவிட முடியாது.

                நமது சிறந்த செயலினால் மட்டுமே அவர்களை சிந்திக்க வைக்க முடியும்.