திருமணப்பொருத்தம்
இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள்
வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில்உள்ளது .திருமணத்திற்குத் தயாராய் இருக்கும்ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசிபோன்றவைகளைக்
கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில்
குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைககப்டுகிறது. இல்லையென்றால் ஜாதகப்பொருத்தமில்லை என்றுஅந்தத் திருமணம்தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின்வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான்என்ன?
1. தினப்பொருத்தம்
2. கணப்பொருத்தம்
3. மகேந்திரப்பொருத்தம்
(புத்திரவிருத்திமற்றும்ஸம்பத்)
4. ஸ்திரிதீர்க்கம் (தீர்க்கசுமங்கலி)
4. ஸ்திரிதீர்க்கம் (தீர்க்கசுமங்கலி)
5. யோனிப்பொருத்தம்
(தாம்பத்யசுகம்)
6. ராசிப்பொருத்தம்
7. ராசிஅதிபதி
7. ராசிஅதிபதி
8. வசியப்பொருத்தம்
9. ரஜ்ஜீப்பொருத்தம்
(மிகமுக்கியமானது)
10. வேதைப்பொருத்தம்
11. நாடிப்பொருத்தம்
12. விருக்ஷம்11. நாடிப்பொருத்தம்