5. யோனிப்பொருத்தம் (தாம்பத்யசுகம்)
அசுவினி - ஆண்குதிரை
பரணி - ஆண்யானை
கார்த்திகை - பெண்ஆடு
ரோகிணி - ஆண்நாகம்
மிருகசீரிஷம் - பெண்சாரை
திருவாதிரை - ஆண்நாய்
புனர்பூசம் - பெண்யானை
பூசம் - ஆண்ஆடு
ஆயில்யம் - ஆண்பூனை
மகம் - ஆண்எலி
பூரம் - பெண்எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண்எருமை
சித்திரை - ஆண்புலி
சுவாதி - ஆண்எருமை
விசாகம் - பெண்புலி
அனுஷம் - பெண்மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண்நாய்
பூராடம் - ஆண்குரங்கு
உத்திராடம் - மலட்டுபசு (சிலபஞ்சாங்கங்களில்கீரிஎனக்குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண்குரங்கு
அவிட்டம் - பெண்சிங்கம்
சதயம் - பெண்குதிரை
பூரட்டாதி - ஆண்சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண்யானை
- இவற்றில்
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
-போன்றவைஜென்மபகைஎன்பதால்தவிர்க்கவேண்டும்
எட்டலை,பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம்
அவசியம்.தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...
.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்...அதற்கு
பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க
கூடாது......
பாம்பு என ரோகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.. எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.. பாம்பு,
எலியை கண்டால்விடுமா விழுங்கிவிடும்..ரோகிணிக்குபூரம்
.அடங்கித்தான்போகமுடியும்...நாய்
,பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை
சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதிஇருக்குமா. இதெல்லாம்
கவனிக்கவெண்டும் அதுதான் யோனி பொருத்தம். ஒவ்வொரு
நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண்
நட்சத்திரங்கள், பெண்ணுக்குப்பெண்யோனியாகவும், ஆணுக்கு
ஆண்யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும்
ஆண்யோனியாக இருந்தால் ஆகாது.
அசுவினி - ஆண்குதிரை
பரணி - ஆண்யானை
கார்த்திகை - பெண்ஆடு
ரோகிணி - ஆண்நாகம்
மிருகசீரிஷம் - பெண்சாரை
திருவாதிரை - ஆண்நாய்
புனர்பூசம் - பெண்யானை
பூசம் - ஆண்ஆடு
ஆயில்யம் - ஆண்பூனை
மகம் - ஆண்எலி
பூரம் - பெண்எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண்எருமை
சித்திரை - ஆண்புலி
சுவாதி - ஆண்எருமை
விசாகம் - பெண்புலி
அனுஷம் - பெண்மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண்நாய்
பூராடம் - ஆண்குரங்கு
உத்திராடம் - மலட்டுபசு (சிலபஞ்சாங்கங்களில்கீரிஎனக்குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண்குரங்கு
அவிட்டம் - பெண்சிங்கம்
சதயம் - பெண்குதிரை
பூரட்டாதி - ஆண்சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண்யானை
- இவற்றில்
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
-போன்றவைஜென்மபகைஎன்பதால்தவிர்க்கவேண்டும்