Monday, April 1, 2019

6. ராசிப்பொருத்தம்

6. ராசிப்பொருத்தம்

பெண்ராசியிலிருந்துபையன்ராசிவரைஎண்ணினால்


6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.


8-வதுராசிஆகாது.


7-வதுராசியானால்சுபம்.


அதிலும்கும்பம்- சிம்மம், மகரம்-கடகம்போன்றவைபொருந்தாது.2, 6, 8, 12 ஆகாது.


1, 3, 5, 9, 10, 11-வதுவந்தால்சுமார்.


பெண்ராசிக்குபிள்ளைராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ
வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும்.இதுமிகவும்தீமையாகும்.
இதிலும் சில விதி விலக்குண்டுஅவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூலசஷ்டாஷ்டகம்
பெண்ராசி --->பிள்ளைராசி
மேஷம் --->கன்னி
தனுசு --->ரிஷபம்
துலாம் --->மீனம்
கும்பம் --->கடகம்
சிம்மம் --->மகரம்
மிதுனம் --->விருச்சிகம்

-
ஆகஇருந்தால்சஷ்டாஷ்டகதோஷம்கிடையாது.

( பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம்,3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம்.6 வது ராசி புத்திர நாசம்,7 வது உத்தமம்.மாங்கல்யம்,ஆயுள் விருத்தி,8 வது அதிக புத்திர லாபம்,9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி, இருவருக்கும் ஒருவருக்கொருவர்ராசியோ லக்னமோ மறையக் கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது.. அப்படி இருந்தால் ஒத்துப் போகாது.)