10.
வேதைப்பொருத்தம்
வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல்என்றுபொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாதுமாறிஇருப்பின் பொருத்தம்உண்டு. ஸ்திரிபுருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகினி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயிலியம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்தராட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்ஒன்றிற்கொன்றுவேதை
தம்பதியின்
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை
விலகச்செய்து,
அவர்களை இன்பமாக வாழவைக்கும்
சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.