மலச்சிக்கல்
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
வயிறு உப்புதல்,
நிறைந்திருப்பது போல் உணர்வு, கடினத்தோடு மலங்கழித்தல் ஆகியவற்றுடன் எப்போதாவது
ஏற்படும் மலச்சிக்கல் |
சத்தற்ற உணவு, உடல் பயிற்சி
இன்மை, அதிக அளவில் மது அல்லது காஃபின் |
சத்துணவு, அதிக அளவில்
நீராகாரம், நார்ச்சத்து உட்கொள்ள பிரச்சினைகள் மாறும் |
வயிறு உப்பல், வாயு, வலியுடன்
மலச்சிக்கல் |
டைவெர்ட்டிகுலார் நோய்,
கட்டிகள், குடலில் வடுத்திசுக்கள் போன்ற பெருங்குடல் மலக்குடல் நோய்கள் |
மருத்துவரை அணுகவும். அவர்
மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம். |
புதிய மருந்தை எடுக்க
ஆரம்பித்த பின் மலச்சிக்கல் |
வலிநிவாரணிகள்,
ஆண்டாசிட்டுகள், கால்சியம் சானல் தடுப்பான்கள் போன்ற மருந்துகளின் பக்க விளைவுகள் |
மருத்துவரை அணுகவும். வேறு
மருந்துகளை அவர் பரிந்துரைப்பார். |
வலி, வயிறு உப்பலுடன்
தொடர்ந்து மலச்சிக்கல். |
எரிச்சல் கொண்ட குடல் நோய் |
மருத்துவரை அணுகவும்.
மருந்துகளும் நார்ச்சத்துணவும் பரிந்துரைக்கப்படும் |