Thursday, June 10, 2021

*கொரானாவால் காலமானவர்கள்*

 *கொரானாவால் காலமானவர்கள்

*ரூ.10 லட்சம் உதவித் தொகையை எப்படி பெறுவது?*

அன்புடையீர்   வணக்கம்.

 இந்தியாவின் பாரத பிரதமர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் குழந்தைகளுக்கு பத்து லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறியது

அந்த 10 லட்ச ரூபாய் உதவித் தொகையை எப்படி மாநில அரசாங்கத்திடமிருந்து பெறுவது என்ற வழிமுறையை தெரிந்துகொள்ள  தலைமைச் செயலாளர் திரு V. இறையன்பு IAS  அவர் கவனத்தின் கிழே  செயல்படுகிறது.

 

சென்னையில் வசிப்பவராக இருந்தால் ரெவின்யூ அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட், டெபோர்ட்மெண்ட் கோவிட்.19 டெபோர்ட்மெண்ட்,   ( REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT COVID. 19 DEPARTMENT Chennai Corporation Ribbon building ) சென்று *இறந்த சான்றிதழ்களில்* *கொரோனாவால் தான் இறந்தார்கள் என்று* முக்கியமாக *குறிப்பிட்டு இருக்க வேண்டும்மேலும் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு வாரிசு சர்டிபிகேட் அதாவது வாரிசு சான்றிதழ் ( LEGAL CERTIFICATE) இருக்க வேண்டும்.  ஆதார் கார்டு, ரேஷன் கார்டு,  (RATION CARD, AADHAR CARD,  BANK ACCOUNT ) வங்கி கணக்கு இருக்க வேண்டும்

 

அதே போல் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் இறந்துவிட்டால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் ஆபீசில் சென்று( ரெவின்யூ அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட்) சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்டில் சென்று அப்ளிகேஷனுடன், ஹாஸ்பிட்டலில் கோவிட்  பாசிட்டிவ் என்ற அனைத்து ஆவணங்களுடன் APPLICATION கொடுக்க வேண்டும்  

பொதுமக்களின் கவனத்திற்கு முக்கியத் தகவல்*

 

_கொரோனாவால் இறந்தவர்களின் *இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் என்ற இடத்தில் due to covid19* என போட்டு வாங்கவும்._ சுப்ரீம் கோர்ட் உத்தரவு  *தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களில் RESPIRATORY PROBLEM / HEART PROBLEMheart என போட்டு விடுகிறார்கள்.*  அப்படி பதிவாகி விட்டால்  அரசு உதவிகள் அறிவிக்கப்பட்டால் பெற முடியாதுஎனவே சரியாக எழுதி வாங்கவும்