நீங்கள் வாங்கும் மாம்பழம் இரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா..? கண்டறிய இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க..!
மாம்பழம் வாங்கியதும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் போடுங்கள். பழுத்த பழமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி அடியில் போகும். மேலேயே மிதந்தால் அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழம்.