Saturday, January 1, 2022

குவிசார் குறியீடு பெற்ற பொருள்கள்

 குவிசார் குறியீடு பெற்ற பொருள்கள்

மத்திய அரசின் குவிசார் குறியீடு பெற்ற பொருள்களில் 9 (ஒன்பது) பொருள்கள் தஞ்சாவூர் மாவட்டத்தையே சார்ந்தது

தஞ்சாவூர் தலையாட்டிமொம்மை


தஞ்சாவூர் கருப்பூர் கலம்காரி ஓவியம்


தஞ்சாவூர் கலைத்தட்டு


நாச்சியார்கோவில் குத்துவிளக்கு


சுவாமிமலை சிற்பங்கள்


தஞ்சாவூர் நெட்டி வேலை


தஞ்சாவூர் வீணை


தஞ்சாவூர் ஓவியம்


தஞ்சாவூர்
பட்டு