Sunday, January 9, 2022

நவ கிரகங்களின் தனி உருவ படம் வீட்டில் வைத்து வணங்கலாமா?.

 நவ கிரகங்களின் தனி உருவ படம் வீட்டில் வைத்து வணங்கலாமா?.

நவ கிரகங்களின் தனி உருவ படம் வீட்டில் வைத்து வணங்க கூடாது நவகிரகங்களின் மனைவியுடன் உள்ள படங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்.

நவ கிரகங்களை வணங்கும் போது நவகிரகங்களின் மனைவியையும் சேர்த்து வணங்க நவகிரகங்கள் மகிழ்ந்து நமக்கு நல்ல பலன்களை வழங்கும்.

நவ கிரகங்களின் மனைவியின் பெயர்கள்

சூரியனின் ~ மனைவி உஷா பிரித்து

சந்திரனின் ~மனைவி ரோகிணி தேவி

செவ்வாயின் ~மனைவி சக்தி தேவி

னபுதனின் ~மனைவி ஞான சக்தி தேவி

குருவின் ~மனைவி தாராதேவி

சுக்கிரணின் ~மனைவி சுகிர்த்தி

சனியின்~மனைவி நீலா தேவி

ராகுவின் ~மனைவி சிம்ஹி

கேதுவின்~மனைவி சித்திரலேகா