Tuesday, January 11, 2022

E பாஸ் கம் சர்டிபிகேட்

 E பாஸ் கம் சர்டிபிகேட்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்களுக்கு, அதாவது இரண்டு டோஸ் ஆண்டி கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு யுனிவர்சல் பாஸ் கம் சான்றிதழை இந்திய அரசு  அறிமுகப்படுத்தி யுள்ளதுபொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்கும், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் நுழைவதற்கும் இந்த பாஸ் பயனுள்ளதாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் இதைப் பெறலாம்:-

 https://epassmsdma.mahait.org

 மேலே உள்ள தளத்தைத் திறந்த பிறகு, தடுப்பூசி போடும்போது கொடுக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை டைப் செய்யவும்பெறப்பட்ட OTP உள்ளிட்டு பாஸ் கம் சான்றிதழை அச்சிடவும். *தற்சமயம் முழு அடைப்பு நாட்களில் பணிக்காக பயணம் செய்திட சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளதால் இந்தப் பதிவு உபயோகமாக இருக்கும்.*