Tuesday, August 8, 2023

திராட்சை பழங்கள் காய்ந்தது

 திராட்சை பழங்கள் காய்ந்தது

 



கொ ஞ்ச தூர ம் நடந்தாலும் இதயம் பட படனு டி க்குதா!மூச்சி வாங்குதா!காரணம் இது தான் தோ நல்ல தீர்வு..!!

காய்ந்த திராட்சை பழங்கள் எல்லா இடத்திலும் கிடைக்க கூடியது. அதிகமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இலகுவாக கிடைக்கும் காய்ந்த திராட்சை பழங்களில் எவ்வளவு நோய்களை தீர்க்க முடியும் தெரியும்? வாங்க பார்க்கலாம்.சிலருக்கு இதயம் பட பட என அடித்துக் கொள்ளும்.எப்போதும் தூக்கம் வந்துகொண்டே இருக்கும், சிறிது தூரம் நடந்தால் கூட மூச்சி வாங்க ஆரம்பித்து விடும். இது சில நேரம் ஹீமோகுளோபின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது உடலில் வைட்டமின் குறைப்பாடுகள் இருக்கலாம். இதற்கு ஒரே தீர்வு இந்த காய்ந்த திராட்சை தான்

இதய படபடப்பு அதிகரிக்கும் நேரத்தில் காய்ந்த திராட்சைகள் 5 வாயில் மென்று சாப்பிட்டு தண்ணீர் ஒரு கப் குடியுங்கள். நொடியில் சரியாகிவிடும்.ஹீமோகுளோபின் அதிகரிக்க 20காய்ந்த திராட்சைகளை ஒரு கோப்பையில் போட்டு ஒரு அரை கப் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள் காலையில் எழுந்து அதனை குடித்து வர ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்து விடும் சிறு நீரக கற்கள் மற்றும், சிறு நீரக தொற்றுக்கு இந்த காய்ந்த திராட்சை நல்ல தீர்வாகிறது

காய்ந்த திராட்சை 25. பால் ஒரு கப். இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். ஒரு கப் பால் கால் கப்பாக வந்ததும் பாலுடன் திராட்சையை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போது காய்ந்த திராட்சைகள் மசிக்கப் பட்ட பாலை குடியுங்கள். தொடர்ந்து ஒரு வாறம் குடித்தால் போதும் சிறு நீரக நோய்கள் அனைத்துமே தீர்ந்துவிடும்

உடற்பயிற்சி செய்த பின்னர் அல்லது ஏதாவது உணர்ச்சி வசப்படும் தருணத்தில் ஏற்படும் இதய படபடப்பு இயல்பானது. காய்ச்சல், உடல்வலி, பயம், மனக்கலக்கம் போன்றவை ஏற்படும் நேரங்களில் இதயம் படபடப்பது இயல்பானது. ஓய்வெடுத்தால், நோய் குணமானால் இவ்வகை படபடப்பு மறைந்துபோகும். ஆகவே, இதற்கு தனி மருத்துவ கவனிப்பு அவசியமல்ல
இயல்பற்ற படபடப்பு

இதயத்தில் ஏற்படும் கோளாறு காரணமாக படபடப்பு தோன்றினால் அது ஆபத்தின் அறிகுறி. இவ்வகை படபடப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கண்காணிப்பு அவசியம். நெஞ்சு பாரம், நெஞ்சு வலி, வியர்வை, பெலவீனம், மயக்கம், தலைசுற்றல், வாந்தி மற்றும் வலிப்பு போன்ற உடல் நடுக்கம் ஆகியவை நெஞ்சு படபடப்புடன் இணைந்து ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் பதற்றப்படக்கூடாது. அமைதியாக அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கலாம். இது போன்ற சமயத்தில் நீங்கள் வாகனங்களை செலுத்தக்கூடாது. ஆட்டோ அல்லது வாடகை வாகனத்தில் அருகிலுள்ள மருத்தவமனைக்கு சென்று விடுவது நலம்உங்களுடன் இருப்பவருக்கு நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால், நெஞ்சை அழுத்தி துடிக்க வைக்க (CPR cardiopulmonary resuscitation) முயற்சிக்கலாம். உங்கள் முயற்சி பலனளிக்கவில்லையென்றால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லவேண்டும்
நெஞ்சு படபடப்பும் மருத்துவரும்

நெஞ்சு படபடப்புக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வர் எலக்ட்ரோபிஸியாலஜிஸ்ட் (Electrophysiologist)என்ற சிறப்பு மருத்துவராவார். இதய துடிப்பு அறிந்து சிகிச்சையளிப்பதில் இவர் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருப்பார்.இதய துடிப்பை அளவிடும் இசிஜி (Electrocardiography) உள்ளிட்ட பரிசோதனைகளை இவர் செய்வார்

இபிஎஸ் (Electrophysiology study)என்னும் எலக்ட்ரோபிஸியாலஜி டெஸ்ட் செய்து அவர் பரிசோதிப்பார். இதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும். மருத்துவமனை ஒன்றில் நீங்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பின்னரே இச்சோதனையை செய்ய முடியும். பரிசோதனை முடிந்ததும் அன்றே வீட்டுக்கு வந்து விடலாம்

இந்தச் சோதனை செய்தபின்னர், தேவைப்பட்டால் அவர் மருந்துகளையோ, மின்அதிர்வு முறையை பயன்படுத்தியோ படபடப்பை நிறுத்தும் சிகிச்சையை தருவார்நெஞ்சு படபடப்பை அலட்சியம் செய்யாதீர்கள்; இதய நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்