108 திவ்ய தேசங்கள்
சென்னை மாவட்டம் :
1 . பார்த்தசாரதி – திருவல்லிகேணி
காஞ்சிபுரம் மாவட்டம் :
2 . நீர்வண்ணர் ,ரங்கநாதர் – திருநீர்மலை
3 . வரதராஜர்
– காஞ்சிபுரம்
4 . ஆதிகேசவர்
– அட்டபுயகரம் , காஞ்சிபுரம்
5 . விளக்கொளி பெருமாள் – தூப்புல் , காஞ்சிபுரம்
6 . அழகிய சிங்கர்
– திருவேளுக்கை, காஞ்சிபுரம்
7 . திருநீரகத்தான்
– திருநீரகம் , காஞ்சிபுரம்
8 . பாண்டவ தூதர்
– திருப்பாடகம், காஞ்சிபுரம்
9 . நிலத்துண்டர்
– ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் , காஞ்சிபுரம்
10 . உலகளந்த பெருமாள் – திரு ஊரகம் -காஞ்சிபுரம்
11 .சொன்ன வண்ணம் பெருமாள் – திருவெஃகா , காஞ்சிபுரம்
12 .கருணாகரர்
– திருகாரகம், காஞ்சிபுரம்
13 .கார்வானர்
– திருகாரகம் ,காஞ்சிபுரம்
14 . கள்வப்பெருமாள்
-காமாட்சியம்மன் கோயிலுக்குள் , காஞ்சிபுரம்
15 . பவளவண்ணர்
– காஞ்சிபுரம்
16 . பரமபதநாதர்
– பரமேச்வர விண்ணகரம் , காஞ்சிபுரம்
17 . விஜயராகவர்
– திருப்புட்குழி , காஞ்சிபுரம் -வேலூர் சாலை
18 . நித்ய கல்யாண பெருமாள் – திருவிடந்தை ,கிழக்கு கடற்கரை சாலை
19 . ஸ்தல சயன பெருமாள்
– மாமல்லபுரம்
திருவள்ளுவர் மாவட்டம் :
20 . பக்தவச்சல பெருமாள்
– திருநின்றவூர் ,திருவள்ளூர் அருகில்
21 . வீரராகவன்
– திருவள்ளூர்
வேலூர் மாவட்டம் :
22 . யோக நரசிம்மர்
– சோளிங்கர் ,அரக்கோணம் அருகில்
கடலூர் மாவட்டம் :
23 . கோவிந்தராஜர்
– திருசித்திரை கூடம் ,சிதம்பரம் நடராஜர்
கோயிலுக்குள்
24 . தேவநாதர்
– திருவகிந்திபுரம், கடலூர் அருகில்
விழுப்புரம் மாவட்டம் :
25 . உலகளந்த பெருமாள்
– திருக்கோயிலூர்
திருச்சி மாவட்டம் :
26 . ரெங்கநாதர்
– ஸ்ரீரங்கம்
27 .அழகிய மணவாளன்
– உறையூர்
28 .புருஷோத்தமன்
– உத்தமர் கோயில்
29 . புண்டரீகாட்சம்
-திருவெள்ளறை ,திருச்சியிலுருந்து 20 km
30 . சுந்தர்ராஜர்
– அன்பில் ,திருச்சியிலேருந்து 26 km
புதுகோட்டை மாவட்டம் :
31 . சத்யமூர்த்தி பெருமாள்
-திருமயம்
தஞ்சாவூர் மாவட்டம் :
32 . அப்பக்குடத்தான்
– கோவிலடி ,திருச்சிலையிலேருந்து 25 km
33 . ஹரசாப விமோசனர்
-கண்டியூர் , தஞ்சாவூர் இருந்து 8 km
34 . வையம்காத்தார்
– திருக்கூடலூர் ,கும்பகோணம் அருகில்
35 . கஜேந்திர வரதர்
– கபிஸ்தலம் ,கும்பக்கோணத்திலிருந்து
36 . வல்லில்ராமன்
– திருபுள்ளம்பூதங்குடி ,சுவாமிமலை அருகில்
37 . ஆண்டளக்கும் ஐயன்
-ஆதனூர் .கும்பகோணம்
38 . சாரங்கபாணி
– கும்பகோணம்
39 . ஒப்பிலியப்பன்
– திருவிண்ணர் ,கும்பகோணம்
40 . திருநாரையூர்நம்பி
-நாச்சியார் கோயில் ,கும்பகோணம்
41 . சாரநாதர்
– திருசேரை, கும்பகோணம்
42 . நீலமேகர்,வீரநரஸிம்ஹர்
மணிகுன்றன்
– மாமணிக்கோயில் ,தஞ்சாவூர்
43 . ஜெகநாதர்
– நாதன் கோயில் ,கும்பகோணம்
44 . கோலவல்லிராமர்
– திருவெள்ளியன்குடி ,கும்பகோணம்
திருவாரூர் மாவட்டம் :
45 . பக்தவத்சலர்
– திருக்கண்ணமங்கை ,திருவாரூர்
46 . கிருபாசமுத்திரர்
-திருசிறுபுலியூர் , மாயவரம்
நாகப்பட்டினம் மாவட்டம் :
47 .சவுரிராஜர்
– திருக்கண்ணபுரம் , மாயவரம்
48 .லோகநாதர்
– திருக்கண்ணங்குடி , நாகப்பட்டினம்
49 .நீலமேகம் பெருமாள்
– நாகப்பட்டினம்
50 . தேவாதிராஜன்
– மயிலாடுதுறை
51 . நாண்மதியப்பெருமாள் – தலைச்சங்காடு , சீர்காழி
52 .பரிமளரெங்கநாதர்
– திரு இந்தளூர் , மயிலாடுதுறை
53 .கோபாலகிருஷ்ணன்
– காவளம்பாடி, சீர்காழி
54 .திரிவிக்ரம நாராயணர் – விண்ணகரம் ,சீர்காழி
55 .குடமாடு கூத்தன்
– திருநாங்கூர் அரிமேய விண்ணகரம் ,சீர்காழி
56 . புருஷோத்தமர்
-திருவண்புருஷோத்தமன்,சீர்காழி
57 .பேரருளாளன்
– செம்பொன்சேய்க்கோயில், சீர்காழி
58 . பத்ரிநாராயணர்
– திருமணிமாடக்கோயில் ,சீர்காழி
59 . வைகுண்டநாதர்
– வைகுண்ட விண்ணகரம் ,சீர்காழி
60 .அழகிய சிங்கர் தேவராஜன் – திருநகரி ,சீர்காழி
61 . தேவநாயகப்பெருமாள் – திருத்தேவனார்த்தொகை,சீர்காழி
62 .செங்கண்மால்
– திருத்தெற்றியம்பலம்
63 . வரதராஜர்
– திருமணிகூடம் ,சீர்காழி
64 . அண்ணன் பெருமாள்
– திருவெள்ளக்குளம் , சீர்காழி
65 . தாமரையாள்கேள்வன்
– பார்த்தான் பள்ளி , சீர்காழி
மதுரை மாவட்டம் :
66 . கூடலழகர்
– மதுரை
67 . சுந்தராஜர்
– அழகர்கோயில் , மதுரை
68 . காளமேகப்பெருமாள் – திருமோகூர் ,மதுரை
ராமநாதபுரம் மாவட்டம் :
69 .ஆதி ஜெகநாதர்
– திருப்புல்லாணி
சிவகங்கை மாவட்டம் :
70 . சௌமியநாராயணர்
– திருக்கோஷ்டியூர்
விருதுநகர் மாவட்டம் :
71 . வடபத்ரசாயி ( ஆண்டாள் கோயில் )- ஸ்ரீவில்லிபுத்தூர்
72 . நின்றனரேயானார்
– திருத்தங்கல்
திருநெல்வேலி மாவட்டம் :
73 . வானமாமலை
– நாங்குநேரி
74 . அழகிய நம்பிராயர்
– திருக்குறுங்குடி
தூத்துக்குடி மாவட்டம் :
75 . வைகுண்டநாதர்
– ஸ்ரீ வைகுண்டம்
76 . வேங்கடவாணன்
– திருக்குளந்தை
77 . பூமிபாலகர்
– திருப்புளியன்குடி
78 . விஜயாசனர்
– வரகுணமங்கை ,நத்தம்
79 . வைத்தமாநிதிபெருமாள் – திருகோளுர்
80 . மகரநெடுங்குழைக்காதர்
– தென்திருப்பேருரை
81 . ஆதிநாதர்
– ஆழ்வார்திருநகரி
82 . அரவிந்தலோசனர் ஸ்ரீனிவாசர் – திருத்தொலைவில்லிமங்கலம்
83 . ஆதிகேசவர்
– திருவட்டார் , நாகர்கோயில்
84 . திருவாழ்மார்பன்
– திருப்பதிசாரம் ,நாகர்கோயில்
கேரளா மாநிலம் :
85 . நாவாய் முகுந்தன்
– மலப்புரம் ,பட்டாம்பி- குட்டிபுரம்
86 . உய்யவந்தார்
– திருவித்துவக்கோடு ,பட்டாம்பி
87 . திருவாழ்மார்பன்
– திருவல்லா,கோட்டயம்
88 . பாம்பணையப்பன்
– திருவண்வண்டூர் , திருவல்லா
89 . அற்புத நாராயணன்
– திருக்கடிதானம், கோட்டயம்
90 . காட்கரையப்பன்
– திருக்காக்கரை, எர்ணாகுளம்
91 . மாயப்பிரான்
– திருப்புலியூர் ,செங்கனூர்
92 . திருகுறளப்பன்
-திருவாறன்விளை ,பத்தனம்திட்டா
93 . லக்ஷ்மணப்பெருமாள் – திருமூழி களம், ஆலவாயில்
94 . இமயவரம்பன்
-திருச்சிற்றாறு,செங்கனூர்
95 . அனந்தபத்மநாபன்
– திருவனந்தபுரம்
ஆந்திரா மாநிலம் :
96 . வெங்கடாஜலபதி -திருப்பதி
97 .பிரகலாத வரதன் – அகோபிலம்
96 . வெங்கடாஜலபதி -திருப்பதி
97 .பிரகலாத வரதன் – அகோபிலம்
குஜராத் மாநிலம் :
98 . கிருஷ்ணர் -துவாரகை
98 . கிருஷ்ணர் -துவாரகை
உத்திரபிரதேசம் மாநிலம் :
99 . ராமர் -அயோத்தி
100 . பத்ரிநாராயணர் -பத்ரிநாத்
101 .கோவர்தனேசன் -மதுரா
102 .மனமோகன கிருஷ்ணர் – ஆய்ப்பாடி
103 . பரமபுருஷன் -திருபிரிதி (ஜோஷிமட்)
104 . தேவராஜன் – நைமிசாரண்யம்
105 .நீலமேகப்பெருமாள் – தேவபிரயாகை
99 . ராமர் -அயோத்தி
100 . பத்ரிநாராயணர் -பத்ரிநாத்
101 .கோவர்தனேசன் -மதுரா
102 .மனமோகன கிருஷ்ணர் – ஆய்ப்பாடி
103 . பரமபுருஷன் -திருபிரிதி (ஜோஷிமட்)
104 . தேவராஜன் – நைமிசாரண்யம்
105 .நீலமேகப்பெருமாள் – தேவபிரயாகை
நேபாளம் நாடு :
106 . முக்தி நாராயணர் – சாளக்ராமம்
106 . முக்தி நாராயணர் – சாளக்ராமம்
விண்ணக திவ்யதேசம் :
107 . திருப்பாற்கடல்
108 . பரமபதம்
107 . திருப்பாற்கடல்
108 . பரமபதம்
No comments:
Post a Comment