கோகா கோலா
மார்ச் 12,
1894 ஆம் ஆண்டு கோகா கோலா முதன் முதலாக பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது.
சிறப்பு என்னவென்றால், அதை முதலில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது கோக் நிறுவனமல்ல என்பதுதான்!
1886இலேயே கோகா கோலா பானம் உருவாகிவிட்டாலும், அக்காலத்தில், சோடா ஃபவுண்டன் என்றழைக்கப்படும் (தற்போதைய மால்களிலும், திரையரங்குகளிலும் சோடா பானங்களை, பாட்டில் இல்லாமல் நேரடியாக வழங்கும்) அமைப்பு மூலமே விற்பனை செய்து வந்தனர்.
மிசிசிப்பியில் மிட்டாய்க்கடை வைத்திருந்த ஜோசஃப் பைடன்ஹான் என்பவர், அவரது கடையில் சோடா ஃபவுண்டன் அமைத்து கோக் விற்பனை செய்தார். மக்களிடம் மிக அதிக வரவேற்பு இருந்ததைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய அவர், கடைக்கு வெளியிலும், அதாவது நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விற்பனை செய்தால் விற்பனை அதிகமாகும் என்று கருதினார்.
அதனால், அவரே ஒரு புட்டியில் நிரப்பும் எந்திரத்தை வாங்கி, நிரப்பி விற்பனை செய்தார். இதற்குக் கிடைத்த வரவேற்பே கோகா கோலாவைப் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யக் காரணமாக அமைந்தது. பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியதாலேயே, 1886இல் ஒரு நாளைக்கு 9 கிளாஸ் மட்டுமே விற்பனையான கோக், தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 190 கோடி கிளாஸ் விற்பனையாகிறது.
ஒரு சாதாரண புட்டியில் அவர் தொடங்கினாலும், கோக் போன்ற தோற்றத்தில் போட்டி பானங்கள் வந்ததால், 1915இல் தனிப்பட்ட புட்டியை கோகோ பழத்தின் தோற்றத்தையொட்டி வடிவமைத்து, 1916இல் அதற்குக் காப்புரிமையும் பெற்றது கோக்.
காப்புரிமை 1923, 1937, 1951 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டபின் மேலும் புதுப்பிக்க வாய்ப்பில்லாத நிலையில், அந்தப் பாட்டிலின் வடிவத்தை கோக்-கின் வணிகச்சின்னமாக (ட்ரேட் மார்க்) அங்கீகரிக்க வேண்டும் என்ற கோக்-கின் விண்ணப்பம் 1961இல் ஏற்கப்பட்டது. நூறாண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாத இந்தப் புட்டி கடந்த இருநூறாண்டுகளின் மிகச்சிறந்த வணிகச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும்
கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள
ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு
cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட
பயன்படுவது. ஐரோப்பாவில்,
அது நாய்களை குளிப்பாட்ட
பயன்படுகிறது,
ஆனால், நம் நாட்டில் ?
மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில்
21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு
எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா,
PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில்
உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது,
நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து,
அவர் பெப்சி,
coke ஆகிய விளம்பரங்களுக்கு
நடிப்பதில்லை.
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற
flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
கீழ்கண்ட குறியீடுகள்,
உங்கள் உணவு பாக்கெட்களில்
கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும்
?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
Note – இந்த
code களை, பெரும்பாலான
வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில்
காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள்
!!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற
code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய்
குறிக்கும்
:-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216,
E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430,
E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475,
E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570,
E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
No comments:
Post a Comment