பார்க்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது மற்றும் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது. இந்த நிலை மாறும்
சிவாலய கோபுர தரிசனம்
10 நிமிடம் 274 சிவாலய கோபுர தரிசனம் பார்த்து , .மக்கள் உடலாலும், உள்ளத்தாலும், பேச்சாலும், செயலாலும், உண்மையான அன்போடு ஒற்றுமையோடு வாழ வேண்டும் என வேண்டுவோம்.