Friday, October 28, 2022

ஹிந்தி யாருக்குத் தாய் மொழி?

 ஹிந்தி யாருக்குத் தாய் மொழி?

தமிழ்நாடு- தமிழ்

கேரளா- மலையாளம்

ஆந்திரா-

தெலுங்கானா- தெலுங்கு.

கர்நாடகா- கன்னடம்.

மகாராஷ்டிரா- மராத்தி.

குஜராத்- குஜராத்தி.

பஞ்சாப்- பஞ்சாபி.

ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.

ஹரியானா- ஹரியானி.

இமாசலப்பிரதேசம்- மஹாசு பஹாரி, மண்டேலி,

காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி.

ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.

உத்தர்காண்ட்- கடுவாலி, குமோனி.

உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி, பகேலி.

பீஹார்போஜ்புரி, மைதிலி.

ஜார்கண்ட்சந்தாலி.

சத்தீஸ்கர்- கோர்பா.

மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி.

மேற்கு வங்கம்- வங்காளி.

ஒடிசா- ஒரியா.

வட கிழக்கு மாநிலங்கள்

அசாமிபோடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி, கொக்பராக், மணிப்பூரி.

இதில் உன் ஹிந்தி யாருக்குத் தாய் மொழி? யாருக்குமே  தாய் மொழியாக இல்லாத ஒரு மொழியை...சுய தன்மையற்ற ஒரு கலப்பட மொழியை...எந்த விதமான இலக்கண, இலக்கிய பின்புலம் இல்லாத ஒரு அரைகுறை மொழியை...இந்தியாவின் பொது மொழியாக  ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

No comments:

Post a Comment