2. கணப்பொருத்தம்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி
ராட்சஷகணம்
கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.
பெண்ணும், மாப்பிள்ளையும்ஒரேகணமாக (ராட்சஷகணம்தவிர) இருந்தால்நலம்.
(தற்போதுராட்சஷகணங்களாகஇருந்தாலும்இணைக்கப்படுகிறது)
பெண்தேவகணமும், புருஷன்மனிதகணமானால்மத்திமம்.
பெண்தேவகணமும், புருஷன்ராட்சஷகணமானால்அதமம்
(தற்போதுஇணைக்கப்படுகிறது)
பெண்மனிதகணமும், புருஷன்ராட்சஷகணமானால்அதமாஅதமம்- பொருந்தவேபொருந்தாது (தற்போதுஇணைக்கப்படுகிறது)
பெண்ராட்சஷகணமும், புருஷன்மனிதகணமானால்பொருந்தாது.
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்
தேவகணம்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி
மனிதகணம்