Followers

Wednesday, July 12, 2017

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு நன்று



                     கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகர தோஷங்களும் நீங்கும்.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு நன்று பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும்.

No comments:

Post a Comment