Followers

Tuesday, May 14, 2019

சுவாமி படங்களை எந்த பக்கம் மாட்ட வேண்டும்

சுவாமி படங்களை எந்த பக்கம் மாட்ட வேண்டும்


           சுவாமி படங்களை வீடு, அலுவலகங்களில் எந்த பக்கம் மாட்ட வேண்டும் என்று சில விதிமுறைகள் இருக்கிறது அது என்னவென்றால்..,
*
வீடு, அலுவலகச்சுவரில் சுவாமி படங்களை மாட்டும்போது கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும். இந்த திசைகள் சிறப்பானவை.
*
மற்ற இரண்டு திசைகளும் உகந்ததாக இல்லாவிட்டாலும், ஒரு விதிவிலக்கு இருக்கிறது.

*
தட்சிணாமூர்த்தி மற்றும் உக்ர தெய்வங்களான காளி, துர்க்கை, நரசிம்மர், பைரவர், மகான்கள் படங்களை தெற்கு திசை நோக்கி மாட்டலாம்.
*
பெருமாள், லட்சுமி, சிவன், விநாயகர், முருகன்,மாரியம்மன் உள்ளிட்ட பிற படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும்.

No comments:

Post a Comment