Followers

Wednesday, December 17, 2025

உடல்நலம் மனநலம் காக்க செல்ல வேண்டிய கோவில்கள்

 உடல்நலம் மனநலம் காக்க செல்ல வேண்டிய கோவில்கள்



திருகுடந்தை - ஊழ்வினை பாவம் விலக

​திருச்சிராப்பள்ளி - வினை அகல

​திருநள்ளாறு - கஷ்டங்கள் விலக

​திருவிடைமருதூர் - மனநோய் விலக

​திருவாவடுதுறை - ஞானம் பெற

​திருவாஞ்சியம் - தீரா துயர் நீங்க

​திருமறைக்காடு - கல்வி மேன்மை உண்டாக

​திருத்தில்லை - முக்தி வேண்ட

​திருநாவலூர் - மரண பயம் விலக

​திருவாரூர் - குல சாபம் விலக

​திருநாகை (நாகப்பட்டினம் ) - சர்ப்ப தோஷம் விலக

​திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) - முக்தி வேண்ட

​திருவண்ணாமலை - நினைத்த காரியம் நடக்க

​திருநெல்லிக்கா - முன்வினை விலக

​திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் - மணவாழ்க்கை சிறப்புடைய

​திருகருக்காவூர் - கர்ப்ப சிதைவு தோஷம் விலக

​திரு வைத்தீஸ்வரன் கோவில் - நோய் விலக

​திருகோடிக்கரை - பிரம்ம தோஷம் விலக

​திருக்களம்பூர் - சுபிட்சம் ஏற்பட

​திருக்குடவாயில் (குடவாசல்) - இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய

​திருசிக்கல் (சிக்கல்) - துணிவு கிடைக்க

​திருச்செங்காட்டங்குடி - கோர்ட் வம்பு, வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக

​திருக்கண்டீச்சுரம் - நோய் விலக, தீராத புண் ஆற

​திருக்கருக்குடி ( மருதாநல்லூர்) - குடும்ப கவலை விலக

​திருக்கருவேலி (கருவேலி ) - குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க

​திருவழுந்தூர் ( தேரெழுத்தூர்) - முன் ஜென்ம பாவம் விலக

​திருச்சத்திமுற்றம் - மண வாழ்க்கை கிடைக்க

​திருப்பராய்துறை (திருச்சி) - கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற

​திருநெடுங்களம் (திருச்சி ) - தீரா துயரம் தீர ( இடர் களைய )

​திருவெறும்பூர் (திருச்சி ) - அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற

​திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) - யம பயம் விலக

​திருவையாறு - அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

​திருவைகாவூர் - வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க

​திருக்கஞ்சனூர் - திருமண தோஷம் விலக

​திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) - குழந்தை பாக்கியம் பெற

​திருமணஞ்சேரி - திருமண தோஷம் விலக

​திருமுல்லைவாயில் - சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக

​திருவெண்காடு - ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை

​திருநெல்வேலி - பிராமண குற்றம் விலக

​திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் - முக்தி வேண்ட

​திருவாலவாய் (மதுரை) - தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட

​திருப்பரங்குன்றம் ( மதுரை ) - வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட

​திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் - தீரா பாவம் விலக

​திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் - மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

​திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர்) - தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக

​திருவக்கரை - செய்வினை தோஷம் விலக

​திருவேற்காடு - வாணிப பாவம் விலக

​திருமயிலாப்பூர் - மூன்று தலைமுறை தோஷம் விலக

​திருஅரசிலி (ஒழுந்தியாம்பட்டு) - காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

​திருவாலங்காடு - வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக

​திருவேட்டிபுரம் (செய்யாறு) - ஞானம் கிடைக்க

​திருப்பனங்காடு - பந்த பாசத்தில் இருந்து விலக

​திருவூறல் (தக்கோலம்) - உயிர்வதை செய்த பாவம் விலக

​திருப்பாச்சூர் - குடும்ப கவலைகள் நீங்க

​திருவெண்ணைநல்லூர் - பித்ரு தோஷம் விலக

​திருவதிகை - நல் மனைவி அமைய

​திருவாண்டார் கோவில் - முக்தி வேண்ட

​திருமுது குன்றம் ( விருத்தாசலம்) - தீரா பாவம் விலக

​திருக்கருவூர் (கரூர்) - பசுவதை செய்வதன் வழிபட

​திருப்பாண்டிக் ( கொடுமுடி) - பித்ரு தோஷம், பிரேத சாபம் விலக

​திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) - மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட

​திருகோகர்ணம் (கர்நாடகம்) - தேவ தோஷம் விலக

​திருப்புகழூர் - பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க

​திருத்தோணிபுரம் (சீர்காழி) - குல சாபம் நீங்க

​திருவைத்தீஸ்வரன் கோவில் - பிணிகள் விலக, அங்கார தோஷம் விலக

​திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) - கர்வத்தால் குரு துரோகம்

​திருப்பனந்தாள் - பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக

​திருப்புறம்பயம் - மரண பயம் விலக

​திருநெய்த்தானம் - மோட்ஷம் வேண்ட

​திருவானைக்காவல் கோவில் - கர்மவினை அகல

​திருவேதிக்குடி - தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக

​திருவலஞ்சுழி - வறுமை அகல

​திருநாகேஸ்வரம் - ஸர்ப்ப ஸாபம் விலக

​திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) - நவகிரஹ தோஷம் விலக

​திருநல்லம் (கோனேரி ராஜபுரம்) - வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக

​திருத்தெளிச்சேரி (காரைக்கால் ) - சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர

​திருசெம்பெரின்பள்ளி - வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க

​திருத்தலச்சங்காடு தலைச்செங்காடு) - அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக

​திருவன்னியூர் (அன்னூர்) - சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட

​திருநன்னலம் ( நன்னிலம் ) - ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட

​திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) - கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக

​திருமருகல் - கணவன் மனைவி அன்புடன் வாழ

​திருச்சிக்கல் - பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட

​திருச்சேறை - இல்லறம் மேலும் சிறக்க

​திருக்கோளிலி (திருக்குவளை ) - நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட

​திருவாய்மூர் - செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

​திருநெல்லிக்கா - கல்வி மேன்மை அடைய

​திருவெண்டுறை (வண்டுறை) - வறுமையிலிருந்து விலக

​திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) - வினைகள் விலக

​திருஆலங்குடி - புத்திர தோஷம் விலக, செல்வம் சேர்க்கை பெற

​கொட்டாரம் - அமைதி பெற

​திட்டை - சந்திர தோஷம் விலக

​பசுபதி கோவில் - இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட

​கொட்டையூர் - செய்த பாவங்கள் வேயொரு வீழ

​ஓமாம்புலியூர் - சனி தோஷம் விலக

​தருமபுரம் - சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக

​மயிலாடுதுறை - அனைத்து பாவங்களும் விட்டோட

​உத்தரகோச மங்கை - கர்மவினைகள் அல்ல

​இராமேஸ்வரம் - பித்ரு தோஷம் விலக

​காளையர்கோவில் - பிறவி பயன் கிடைக்க

​பெண்ணாடம் - ஊழ்வினை தோஷம் அகல

​இராஜேந்திரப்பட்டினம் - கர்மவினை அகல

​அவினாசியப்பர் - ஏழு தலைமுறை பாவங்கள் விலக

​குரங்கினில் முட்டம் - நினைத்த காரியம் நடக்க

​பவானி - பித்ரு தோஷம் போக்க

​ஆச்சான்புரம் - மண வாழ்க்கை சிறக்க

​ஆடுதுறை - திருஷ்டி தோஷம் விலக

​சங்கரன்கோவில் - ஸர்ப்ப தோஷம் விலக

No comments: