கொத்தமல்லி
இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தி எண்ணற்ற நன்மைகளை தரும் கொத்தமல்லி…
· கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகளில் உடலுக்குத் தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.
· கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள் செரிமானத்தை தூண்டி, வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லեն நீக்க உதவுகிறது..
· இது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
· கொத்தமல்லி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
· இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
·
வைட்டமின்
ஏ சத்து நிறைந்துள்ளதால்,
இது கண் பார்வையை மேம்படுத்த
உதவுகிறது.
No comments:
Post a Comment