திருமணத்திற்கு பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
இன்றைய தினங்களில் திருமணத்திற்கு பெண் தேடும் போது பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
சொந்த வீடு…சொந்தமான வீடு இருக்கனும், அதுக்கு அப்புறம் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தாலும் டபுள் ஓகே…
சொந்த கார்-சொந்தமான கார் இருக்கனும் ஆனா அதுக்கு EMI இருக்க கூடாது…
கடன்- அக்காவை கட்டிக்கொடுத்தேன், தங்கச்சியை,தம்பியை படிக்கவச்சேன், இது மாதிரி எல்லாம் இருக்க கூடாது…
மாசம் 1 லட்சம் சம்பளம்-After the tax கையில 1 வரனும்….
Height இருக்கனும்-5.8feet மேல இருக்கனும்
வெள்ளையா இருக்கனும்-அரவிந்த் சாமி மாதிரி…
sixpack வச்சுஇருக்கனும்-hirthik roshan மாதிரி….
அரசாங்க வேலை-state or central government..
Enfield பைக் இருக்கனும்(புது ட்ரெண்ட்)…
வருடத்தில் ஒரு முறை இன்ப சுற்றுலா வெளி நாட்டுக்கு கூட்டி போகனும்.
கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு தனியா தான் இருக்க விருப்படுறா….(தனிக்குடித்தனம்)
இன்போர்மேஷன்:நண்பனோட அண்ணாக்கு பொண்ணு தேடின அப்போ கிடைத்தது… கல்யாணம் ஆக போகும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் இல்லையோ,அவர்களை பெற்ற தாய் தான் அதிகம் எதிர்பார்கிறார்க்ள்
குறிப்பு:சில பெண்கள் தான் இதான் இதற்கு விதி விலக்கு….எல்லாரையும் குறிப்பிடவில்லை…
தவறு இருந்தால் கண்டிப்பா குறிப்பிடலாம்…