Tuesday, April 14, 2026

திருமணத்திற்கு பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

 திருமணத்திற்கு பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?


இன்றைய தினங்களில் திருமணத்திற்கு பெண் தேடும் போது பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

சொந்த வீடுசொந்தமான வீடு இருக்கனும், அதுக்கு அப்புறம் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தாலும் டபுள் ஓகே

சொந்த கார்-சொந்தமான கார் இருக்கனும் ஆனா அதுக்கு EMI இருக்க கூடாது

கடன்- அக்காவை கட்டிக்கொடுத்தேன், தங்கச்சியை,தம்பியை படிக்கவச்சேன், இது மாதிரி எல்லாம் இருக்க கூடாது

மாசம் 1 லட்சம் சம்பளம்-After the tax கையில 1 வரனும்….

Height இருக்கனும்-5.8feet மேல இருக்கனும்

வெள்ளையா இருக்கனும்-அரவிந்த் சாமி மாதிரி

sixpack வச்சுஇருக்கனும்-hirthik roshan மாதிரி….

அரசாங்க வேலை-state or central government..

Enfield பைக் இருக்கனும்(புது ட்ரெண்ட்)…

வருடத்தில் ஒரு முறை இன்ப சுற்றுலா வெளி நாட்டுக்கு கூட்டி போகனும்.

கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு தனியா தான் இருக்க விருப்படுறா….(தனிக்குடித்தனம்)

இன்போர்மேஷன்:நண்பனோட அண்ணாக்கு பொண்ணு தேடின அப்போ கிடைத்தது  கல்யாணம் ஆக போகும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் இல்லையோ,அவர்களை பெற்ற தாய் தான் அதிகம் எதிர்பார்கிறார்க்ள்

குறிப்பு:சில பெண்கள் தான் இதான் இதற்கு விதி விலக்கு….எல்லாரையும் குறிப்பிடவில்லை

தவறு இருந்தால் கண்டிப்பா குறிப்பிடலாம்

No comments:

Post a Comment