Monday, April 1, 2019

7. ரஜ்ஜீப்பொருத்தம் (மிகமுக்கியமானது)

7. ரஜ்ஜீப்பொருத்தம் (மிகமுக்கியமானது)

ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.
சிரோரஜ்ஜீ
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்டரஜ்ஜீ
ரோகிணி, அஸ்தம், திருவோணம் -ஆரோஹனம்
திருவாதிரை, சுவாதி, சதயம் -அவரோஹனம்

உதாரரஜ்ஜீ
கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

ஊருரஜ்ஜீ
பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்
பாதரஜ்ஜீ
அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.
ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இருபிரிவுகள் உண்டு. சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரேரஜ்ஜீவில் இருந்தாலும்,  ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்.



No comments:

Post a Comment