11.
நாடிப்பொருத்தம்
பெண்நாடியும்ஆண்நாடியும்வெவ்வேறாகஇருக்கவேண்டும்.
பார்சுவநாடி (அ) வாதநாடி
பார்சுவநாடி (அ) வாதநாடி
அசுவினி, திருவாதிரை, புனர்பூசம்,
உத்தரம், அஸ்தம், கேட்டை,
மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியாநாடி (அ) பித்தநாடி
பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி
பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி
சமானநாடி (அ) சிலேத்துமநாடி
கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி
ஆண், பெண்இருவருக்கும்சமானநாடி (சிலேத்துமநாடி) இருந்தால்நாடிப்பொருத்தம்இருப்பதாகக்கொள்ளப்படுகிறதுகார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி
No comments:
Post a Comment