Followers

Tuesday, April 2, 2019

கேது சுக்கிரதோஷம் - ஜாதகப்பொருத்தம்


கேது சுக்கிரதோஷம் - ஜாதகப்பொருத்தம்

ஆண் பெண் இருவரது ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் எந்த ஒரு ராசியிலும் கேது, சுக்கிரன் இரண்டு கிரகங்களும் ஒரேராசியில் சேர்ந்து இருந்தால்அது கேது சுக்கிர தோஷம்ஆகும்.

ஆண், பெண் இருவரது ஜாதகத்திலும் இந்தகேதுசுக்கிரன் இரண்டு கிரகங்கள் ஒரேராசியில் சேர்ந்து இருந்து கேது, சுக்கிரதோஷம் இருந்தால் மட்டுமே ஜாதகபொருத்தம் உண்டு.

ஒருவர் ஜாதகத்தில் இருந்துமற்றொருவர் ஜாதகத்தில் இல்லைஎன்றால் ஜாதக பொருத்தம் இல்லை.

ஆண்,பெண் இருவர் ஜாதகத்திலும்கேது, சுக்கிர தோஷம் இல்லை என்றாலும் பொருத்தம் உண்டு.

No comments:

Post a Comment