12.
விருக்ஷம் பொருத்தம்
பால்மரம்இருவருக்கும்இல்லாவிட்டால்என்னசெய்வது? மகேந்திரம்இருந்தால்செய்யலாம்.மகேந்திரமும்இல்லாவிட்டால்ஆண், பெண்ஜாதகத்தில்ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குருஇவர்களைஆராய்ந்துபின்புசேர்க்கலாம்.
-
இந்த 12 பொருத்தங்களில்தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ இருந்தால் திருமணத்தைத்தாராளமாகச் செய்யலாம்.
சில சோதிடர்கள் இந்தப்பன்னிரண்டு பொருத்தங்களில்பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும்என்கின்றனர்.
-
ஆண், பெண்
இருவரில் யாருக்காவது பால்மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.
பால்இல்லாதது
கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி–இலுப்பை
பால்உள்ளது
அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

No comments:
Post a Comment