Monday, April 1, 2019

7 –ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப்பொருத்தம்


7 –ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப்பொருத்தம்

பெண் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7 ஆம் வீட்டில் சனி, சூரியன், செவ்வாய் ஆகிய பாபகிரகங்கள் இருந்தால் ஆண் ஜாதகத்திலும்  7 ஆம் வீட்டில் சனி, சூரியன் செவ்வாய் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் பொருத்தம்உண்டு.

பெண் ஜாதகத்திலோ அல்லதுஆண் ஜாதகத்திலோ ஒருவர் ஜாதகத்தில் மேலேகுறிப்பிட்ட பாபகிரகம்  7 ஆம்வீட்டில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லைஎன்றால் பொருத்தம்இல்லை.

விதிவிலக்கு :

சனி, சூரியன், செவ்வாய் 7 ஆம் வீட்டில் ஒருவர்ஜாதகத்தில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால்  7 ஆவது வீட்டில் கிரகங்கள் இல்லாதவர் ஜாதகத்தில் குருலக்கினம், லக்கினத்தில் இருந்து 3, லக்கினத்தில்இருந்து 11  ஆகிய ஏதாவது ஒருஇடத்தில் குருகிரகம் இருக்கவேண்டும்

அவ்வாறு இருந்தால் குருபார்வை உள்ளதால் பொருத்தம் சுமார்.

No comments:

Post a Comment