Tuesday, April 2, 2019

திருமணநட்சத்திரபொருத்தம் - ஆண்களுக்கு


திருமணநட்சத்திரபொருத்தம் - ஆண்களுக்கு



ஆண்நட்சத்திரத்திற்கு   பொருத்தமானபெண்நட்சத்திரங்கள்

1.   
அஸ்வனி:பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2. பரணி: ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3.    கார்த்திகை 1 ம்பாதம்:சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.    கார்த்திகை 2, 3, 4 ம்பாதங்கள்:அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.    ரோகிணி:மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6.    மிருகசீரிஷம் 1, 2 ம்பாதங்கள்: புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7.    மிருகசீரிஷம் 3, 4 ம்பாதங்கள்:திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8.    திருவாதிரை:பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9.    புனர்பூசம் 1, 2, 3 ம்பாதங்கள்:பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.    புனர்பூசம் 4 ம்பாதம்:பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.    பூசம்: உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.    ஆயில்யம்:அஸ்தம், அனுஷம், பூசம்
13.    மகம்:சித்திரை, அவிட்டம் 3, 4
14.    பூரம்:உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15.    உத்திரம் 1 ம்பாதம்:பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.    உத்திரம் 2, 3, 4 ம்பாதங்கள்:பூராடம், திருவோணம், ரேவதி
17.    அஸ்தம்: உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.    சித்திரை 1, 2 ம்பாதங்கள்:விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.    சித்திரை 3, 4 ம்பாதங்கள்:விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.    சுவாதி:அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.    விசாகம் 1, 2, 3 ம்பாதங்கள்: சதயம், ஆயில்யம்
22.    விசாகம் 4 ம்பாதம்:சதயம்
23.    அனுஷம்:உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.    கேட்டை:திருவோணம், அனுஷம்
25.    மூலம்:அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.    பூராடம்:உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.    உத்திராடம் 1 ம்பாதம்:பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.    உத்திராடம் 2, 3, 4 ம்பாதங்கள்:பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.    திருவோணம்:உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30.    அவிட்டம் 1, 2 ம்பாதங்கள்:புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31.    அவிட்டம் 3, 4 ம்பாதங்கள்:சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.    சதயம்:கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33.    பூரட்டாதி 1, 2, 3 ம்பாதங்கள்:உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34.    பூரட்டாதி 4 ம்பாதம்: உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35.    உத்திரட்டாதி:ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36.    ரேவதி:பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி     

No comments:

Post a Comment