Followers

Tuesday, April 2, 2019

சூரிய சுக்கிரதோஷம் - ஜாதகப்பொருத்தம்


சூரிய சுக்கிரதோஷம் - ஜாதகப்பொருத்தம்

ஆண் அல்லது பெண்ஜாதகத்தில்எந்த ஒரு ராசியிலும் சூரியன், சுக்கிரன் இரண்டு கிரகங்களும் ஒரேராசியில்சேர்ந்து இருந்தால் அது சூரிய சுக்கிரதோஷம் ஆகும்.

ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் இந்தசூரியன், சுக்கிரன் இரண்டு கிரகங்கள் ஒரேராசியில் சேர்ந்துஇருந்து சூரிய   சுக்கிரதோஷம் இருந்தால்மட்டுமேஜாதகபொருத்தம்உண்டு.

ஒருவர்ஜாதகத்தில் இருந்து மற்றொருவர் ஜாதகத்தில்இல்லை என்றால் ஜாதக பொருத்தம் இல்லை.

ஆண்,பெண் இருவர் ஜாதகத்திலும் சூரியசுக்கிரதோஷம் இல்லை என்றாலும் பொருத்தம் உண்டு.

No comments:

Post a Comment