குரு சுக்கிரதோஷம் - ஜாதகப்பொருத்தம்
ஆண் பெண் இருவரதுஆண் அல்லது பெண் ஜாதகத்தில் எந்தஒரு ராசியிலும் குரு, சுக்கிரன் இரண்டு கிரகங்களும் ஒரேராசியில் சேர்ந்து இருந்தால் அது குரு, சுக்கிர தோஷம்ஆகும்.ஆண், பெண் இருவரது ஜாதகத்திலும் இந்தகுரு,சுக்கிரன் இரண்டு கிரகங்கள் ஒரேராசியில் சேர்ந்து இருந்து குரு, சுக்கிர தோஷம் இருந்தால் மட்டுமே ஜாதகபொருத்தம்உண்டு.
ஒருவ ர்ஜாதகத்தில் இருந்து மற்றொருவர் ஜாதகத்தில்இல்லை என்றால் ஜாதக பொருத்தம் இல்லை.
ஆண்,பெண் இருவர்ஜாதகத்திலும் குரு, சுக்கிரதோஷம் இல்லை என்றாலும் பொருத்தம் உண்டு.
No comments:
Post a Comment