Thursday, May 18, 2023

சரித்திர நாவல்களின் பெயர் தொகுப்பு

 சரித்திர நாவல்களின் பெயர் தொகுப்பு

01. அதியமான் காதலி - அய்க்கண்
02.
இளவெயினி- அய்க்கண்
03.
கரிகாலன் கனவு- அய்க்கண்
04.
நெய்தலில் பூத்த குறிஞ்சி - அய்க்கண்
05.
நெல்லிக்கனி - அய்க்கண்
06.
ஊர்மிளை - அய்க்கண்
07.
கயல் விழி-அகிலன்
08.
வேங்கையின் மைந்தன்-அகிலன்
09.
வெற்றி திருநகர் -அகிலன்
10.
பொன் மயிலின் கதை - அமுதா கணேசன்
11.
தஞ்சை இளவரசி - அமுதா கணேசன்
12.
செஞ்சித் தளபதி - அண்ணாமலை . கே
13.
குருதிச் சோறு - அண்ணாமலை .எம்
14.
பல்லவன் பாவை - அண்ணாமலை .எம். கருப்பூர்
15.
காஞ்சி - அனுஷா வெங்கடேஷ்
16.
காவிரியின் மைந்தன்- அனுஷா வெங்கடேஷ்
17.
தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் - அனுஷா வெங்கடேஷ்
18.
கோப்பெருஞ்சோழர் அரசு
19.
பல்லவர் கதைகள் - அரசுமணி
20.
இரும்பாரம் - அண்ணா
21.
இரும்பு முள்வேலி - அண்ணா
22.
கலிங்க ராணி - அண்ணா
23.
மூன்றாம் நந்திவர்மன் - அருளர் நம்பி
24.
மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள் - அருளர் நம்பி
25.
லங்கா ராணி அருளர்
26.
நீலமலை இளவரசி - அருண்
27.
அமோகவர்ஷன் - அசோக்குமார் .வி
28.
ஸ்வராஜ்யம் கண்ட ஆறுந்திறல் வீரன் - ஆனந்த் ஆதீஷ்
29.
பாரி வள்ளல் - ஆர்த்தி
30.
இலங்கை வேந்தன் எல்லாளன் - ஆழியான்
31.
கடல் கோட்டை - ஆழியான்
32.
கந்தவேள் கோட்டம் - ஆழியான்
33.
குவேனி - ஆழியான்
34.
நாகநாட்டு இளவரசி- ஆழியான்
35.
நந்திக்கடல் - ஆழியான்
36.
மகாராணியின் சபதம் - ஆறுமுகம் சுப்பு
37.
டன் டனக்கான் கோட்டை - பாலகிருஷ்ணன்
38.
செஞ்சிக் கோட்டை - பாலகிருஷ்ணன்
39.
என்னருகில் நீ இருந்தால் - பாலகுமாரன்
40.
மாக்கோலம் - பாலகுமாரன்
41.
கடிகை - பாலகுமாரன்
42.
கவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்
43.
இனிய யட்சிணி - பாலகுமாரன்
44.
முதல் யுத்தம் - பாலகுமாரன்
45.
நந்தா விளக்கு - பாலகுமாரன்
46.
ஒருகாவல் நிவந்தம் - பாலகுமாரன்
47.
உடையார் - பாலகுமாரன்
48.
பாண்டிய நாயகன் - பாலசுப்ரமணியன் .ஆர்
49.
சந்திர வதனா - பாலசுப்ரமணியன்
50.
மோக மலர் - பாலசுப்ரமணியன்
51.
பொன் அந்தி - பாலசுப்ரமணியன்
52.
காளிங்கராயன் கதை - பாஸ்கர தாசன்
53.
மாவீரன் மருதநாயகம்- பாஸ்கர தாசன்
54.
தீரன் சின்னமலை - பாஸ்கர தாசன்
55.
காஞ்சிப்பாவை - பரதவன்
56.
நீலகேசி - பரதவன்
57.
மதுரையைக் காத்த மறவன் - தயானந்தம் .
58.
தீரன் சின்னமலை - தயானந்தம் .
59.
குணவதிக் கோட்டம் - தயானந்தம் .
60.
காவிரிச்சோழன் - தயானந்தம் .
61.
மலர்விழி - தயானந்தம் .
62.
மும்முடிசோழன் - தயானந்தம் .
63.
வல்வில் ஓரி - தயானந்தம் .
64.
கன்னிப்போர் - தீபா ராமமூர்த்தி
65.
ராஜமயக்கம் திலீபன்
66.
ஹர்ஷவர்தணன் - துரோணன்
67.
நாயகி நப்பின்னை - துரோணன்
68.
ஆர்ய மலை - எழிலன்
69.
அபிசீனிய அடிமை - கணேசன் .பி. சி
70.
ஜீலம் நதிக்கரையில் - கணேசன் .பி. சி
71.
கலைவென்ற காவலன் - கணேசன் .பி. சி
72.
மாற்றான் தோட்டத்து மல்லிகை - கணேசன் .பி. சி
73.
பாரசீக ரோஜா - கணேசன் .பி. சி
74.
புலைச்சியின் கனவு - கணேசன் .பி. சி
75.
சாம்ராஜ்யம் - கணேசன் .பி. சி
76.
சோமனதபுரத்து சிலை - கணேசன் .பி. சி
77.
வசாவதா - கணேசன் .பி. சி
78.
சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
79.
பைசாசம் - கோகுல் சேஷாத்ரி
80.
ராஜகேசரி - கோகுல் சேஷாத்ரி
81.
மதுர கவி (கல்வெட்டு சொன்ன கதைகள்) - கோகுல் சேஷாத்ரி
82.
மாமல்ல நாயகன் - கௌரி ராஜன்
83.
மாலவல்லியின் தியாகம் - கோபாலன் .கி. ரா.
84.
சித்திரப் புன்னகை - கௌதம நீலாம்பரன்
85.
சோழ வீங்கி (நயன தீபங்கள்) - கௌதம நீலாம்பரன்
86.
ஈழவேந்தன் சங்கிலி - கௌதம நீலாம்பரன்
87.
காலம் போற்றும் சரித்திர சம்பவங்கள் - கௌதம நீலாம்பரன்
88.
கலிங்க மோகினி - கௌதம நீலாம்பரன்
89.
மந்திர யுத்தம் - கௌதம நீலாம்பரன்
90.
மன்னன் மாடத்து நிலவு - கௌதம நீலாம்பரன்
91.
மாசிடோனிய மாவீரன் - கௌதம நீலாம்பரன்
92.
மோகினிக் கோட்டை / பல்லவ மோகினி - கௌதம நீலாம்பரன்
93.
நிலா முற்றம் - கௌதம நீலாம்பரன்
94.
பல்லவன் தந்த அரியணை - கௌதம நீலாம்பரன்
95.
பாண்டியன் உலா - கௌதம நீலாம்பரன்
96.
புலிப் பாண்டியன் - கௌதம நீலாம்பரன்
97.
ராஜகங்கனம் - கௌதம நீலாம்பரன்
98.
ராஜபீடம் - கௌதம நீலாம்பரன்
99.
ராஜபொக்கிஷம் - கௌதம நீலாம்பரன்
100.
சாணக்கியனின் காதல் / மூங்கில் பாலம் / வாசவதத்தையின் காதல் /
வெற்றித்திலகம் - கௌதம நீலாம்பரன்
101.
சேரன் தந்த பரிசு - கௌதம நீலாம்பரன்
102.
சேதுபந்தனம் - கௌதம நீலாம்பரன்
103.
சிம்மக்கோட்டை - கௌதம நீலாம்பரன்
104.
உதய பூமி - கௌதம நீலாம்பரன்
105.
வேங்கை விஜயம் - கௌதம நீலாம்பரன்
106.
வெற்றி மகுடம் - கௌதம நீலாம்பரன்
107.
விஜய நந்தினி - கௌதம நீலாம்பரன்
108.
சிந்து நதிக்கரையினிலே ஹசன்
109.
எழுகரை சூர்யகாங்கேயன் - இடைப்பாடி அமுதன்
110.
சோழ மாதேவி - இளங்காவின்
111.
சோழர்குலச்செல்வி - இளங்காவின்
112.
கடற்கரைக் காவியம் - இளங்காவின்
113.
வெற்றித்திருமகள் - இளங்காவின்
114.
விடுதலை வீரர் மருது பாண்டியர்கள் - இளங்காவின்
115.
வம்ச மணி தீபிகை - இலசை மணியன்
116.
கிரேக்க நாயகி இளவரசன்
117.
இருபதாவது இல்லத்தரசி - இந்து சுந்தரேசன்
118.
மதுரை அரசி - இந்திரா சௌந்தர்ராஜன்
119.
பாண்டிய நாயகி - இந்திரா சௌந்தர்ராஜன்
120.
சேது நாட்டு வேங்கை - இந்திரா சௌந்தர்ராஜன்
121.
விக்ரமா விக்ரமா - இந்திரா சௌந்தர்ராஜன்
122.
மகுடம் கண்ட தென்னவன் - இந்திரா சுப்பிரமணியம்
123.
பாரசீக பேரழகி - இந்திரா சுப்பிரமணியம்
124.
ராசசிம்மன் - இந்திரா சுப்பிரமணியம்
125.
வீரத்திருமகள்- இந்திரா சுப்பிரமணியம்
126.
யாதவ ராணி- இந்திரா சுப்பிரமணியம்
127.
காவியக் கனவு - இனியவன்
128.
மா மதுரை பேரரசி - இருதயராஜ் .எம்
129.
வேள் பாரி - இருதயராஜ் .எம்
130.
அபரஞ்சி மகள் - இருகூரன்
131.
ஆலவாய் அழகன் - ஜெகசிற்பியன்
132.
அருள்மொழி நங்கை / வாருணி தேவி / பூசுந்தரி - ஜெகசிற்பியன்
133.
கோமகள் கோவளை - ஜெகசிற்பியன்
134.
மதுராந்தகி - ஜெகசிற்பியன்
135.
மகர யாழ் மங்கை - ஜெகசிற்பியன்
136.
மாறம்பாவை - ஜெகசிற்பியன்
137.
நந்திவர்மன் காதலி - ஜெகசிற்பியன்
138.
நாயகி நற்சோனை - ஜெகசிற்பியன்
139.
பத்தினிக்கோட்டம் - ஜெகசிற்பியன்
140.
சந்தன திலகம் - ஜெகசிற்பியன்
141.
திருச்சிற்றம்பலம் - ஜெகசிற்பியன்
142.
சந்திரகிரிக்கோட்டை - ஜனா
143.
சுந்தரவல்லி - ஜானகி செல்வன்
144.
அக்னிப்புயல் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
145.
சோழ நாகம் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
146.
எகிப்திய ராணி - ஜெயந்தி ராஜன் / எல்லார்
147.
இளைய ராணி - ஜெயந்தி ராஜன் / எல்லார்
148.
கனல் பறவை - ஜெயந்தி ராஜன் / எல்லார்
149.
மதுபிங்கலன் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
150.
மண்ணின் மனம் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
151.
மண்ணின் மின்னல்கள் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
152.
பாரசீகப்புயல் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
153.
பெண்ணரசி - ஜெயந்தி ராஜன் / எல்லார்
154.
ரோமியோ மகுடம் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
155.
ரோமியோ நெருப்பு - ஜெயந்தி ராஜன் / எல்லார்
156.
சாம்ராட் அசோகன் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
157.
சுகந்தா தேவி - ஜெயந்தி ராஜன் / எல்லார்
158.
திட்டா தேவி - ஜெயந்தி ராஜன் / எல்லார்
159.
வீர வேந்தன் சேரமான் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
160.
வீரத்தின் விழுதுகள் - ஜெயந்தி ராஜன் / எல்லார்
161.
சங்கமித்திரை - ஜெயசங்கரன் .எஸ்
162.
வர்மப்பறவை - ஜெயராஜ் .டி
163.
வர்மவனம் - ஜெயராஜ் .டி
164.
வர்மக்களம் - ஜெயராஜ் .டி
165.
வேலு நாச்சியார் - ஜீவபாரதி .கே
166.
விடுதலை வேங்கை - ஜெகதா
167.
நான் மாடக் கூடல் நாயகன் - ஜார்ஜ் கோமகன்
168.
பொதுகா தேவதை - ஜோசப் அதிரியன் ஆண்ட்ரோ.ஞ்
169.
ஏழிசை வல்லபி - கபிலன் .வே
170.
கோமகள் - கபிலன் .வே
171.
கொற்றவை பந்தல் - கபிலன் .வே
172.
கொற்றவன் கோட்டம் - கபிலன் .வே
173.
மாமல்லன் காதலி - கபிலன் .வே
174.
மதுராந்தகி - கபிலன் .வே
175.
மலர் முகம்- கபிலன் .வே
176.
மனக்குகை - கபிலன் .வே
177.
மரகத தீபம் - கபிலன் .வே
178.
மறவன் மகள் - கபிலன் .வே
179.
மறவர் குலத்து மணிப்புறா - கபிலன் .வே
180.
நாகநந்தினி - கபிலன் .வே
181.
நந்திக் கலம்பகம் - கபிலன் .வே
182.
நிலவின் நிழல் - கபிலன் .வே
183.
நித்திலவல்லி - கபிலன் .வே
184.
பல்லவர் மகள் - கபிலன் .வே
185.
பாண்டியன் திருமேனி - கபிலன் .வே
186.
பீலி வலை - கபிலன் .வே
187.
பெருந்துறை நாயகன் - கபிலன் .வே
188.
பொற்செல்வி - கபிலன் .வே
189.
புலி நகம்- கபிலன் .வே
190.
ராஜ நங்கை - கபிலன் .வே
191.
சேர மாதேவி - கபிலன் .வே
192.
சிலம்புச் செல்வி- கபிலன் .வே
193.
உவகைப்பூ- கபிலன் .வே
194.
வசந்த பைரவி- கபிலன் .வே
195.
வில்லவன் கோதை - கபிலன் .வே
196.
மலர்ச்சோலை மங்கை - டாக்டர் கைலாசம் .எல்
197.
கயல்- டாக்டர் கைலாசம் .எல்
198.
பத்மவியுகம் - டாக்டர் கைலாசம் .எல்
199.
மணிமாலா - டாக்டர் கைலாசம் .எல்
200.
பொன்னிவனத்து பூங்குயில் - கலைமணி
201.
தில்லான மோகனாம்பாள் - கலைமணி
202.
பாயும் புலி பண்டாரவன்னியன் - கருணாநிதி
203.
பொன்னர் சங்கர் - கருணாநிதி
204.
ரோமபுரி பாண்டியன் - கருணாநிதி
205.
தென்பாண்டி சிங்கம் - கருணாநிதி
206.
செல்வமணி - கலைவேந்தன்.கோ
207.
பாண்டியன் செல்வி - கலியபெருமாள் .
208.
சரபோஜி - கலியராஜன்.தி
209.
பார்த்திபன் கனவு - கல்கி கிருஷ்ணமூர்த்தி
210.
பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
211.
சிவகாமியின் சபதம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
212.
சோலைமலை இளவரசி - கல்கி கிருஷ்ணமூர்த்தி
213.
இடிந்த கோட்டை / மோகினித்தீவு - கல்கி கிருஷ்ணமூர்த்தி
214.
தியாக பூமி - கல்கி கிருஷ்ணமூர்த்தி
215.
ரவிகுல திலகன் - கல்கி ராஜேந்திரன்
216.
வண்டார் குழலி - கல்கி ராஜேந்திரன்
217.
அபிமானவல்லி - கல்கி ராஜேந்திரன்
218.
சேதுபதி மன்னரும் ராஜ நர்தகியும் - கமால் எஸ்.எம்.
219.
சேதுபதியின் காதல் - கமால் எஸ்.எம்.
220.
கடல் மைந்தன் - கமலப்ப்ரியா
221.
கொங்கு திலகம் - கமலப்ப்ரியா
222.
மதுரவல்லி - கமலப்ப்ரியா
223.
நாகமலை தீவு - கமலப்ப்ரியா
224.
பொக்கிஷ வேட்டை - கமலப்ப்ரியா
225.
ராஜ நந்தி - காண்டீபன்
226.
நடுக்கல் நாயகன் - காண்டீபன்.கு
227.
ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி - கண்ணதாசன்
228.
கடல் கொண்ட தென்னாடு- கண்ணதாசன்
229.
பாரி மலைக்கொடி- கண்ணதாசன்
230.
சேரமான் காதலி- கண்ணதாசன்
231.
ஊமையன் கோட்டை- கண்ணதாசன்
232.
கடல் சிலந்தி - கண்ணன் எஸ் / கண்ணபிரான்
233.
மதுரையை மீட்ட சேதுபதி - கண்ணன் எஸ் / கண்ணபிரான்
234.
மாயபண்டியன் மகள் - கண்ணன் எஸ் / கண்ணபிரான்
235.
ரோமபுரி வணிகர்கள் - கண்ணன் எஸ் / கண்ணபிரான்
236.
சோழ வளநாட்டின் சூரியன் - கண்ணன் கிருஷ்ணன்
237.
களப்பிறரை வென்ற காவலன் - கண்ணன் கிருஷ்ணன்
238.
செப்பிடு தந்த செம்மல்கள் - கண்ணன் கிருஷ்ணன்
239.
கந்தர்வா - கண்ணன் மகேஷ்
240.
நீலமதியின் காதல் - கண்ணன் மகேஷ்
241.
யயாதி - கண்டேகர்.வி.எஸ்.
242.
செங்கனி - காவேரி நாடன்
243.
களங்கண்ட இளஞ்சேரல் - கவியழகன்
244.
காஞ்சி காவலன்- கவியழகன்
245.
கோபெருந்தேவி - கவியழகன்
246.
மாவீரன் புலித்தேவன் - கவியழகன்
247.
மண் சிவந்தது - கவியழகன்
248.
மன்னர் மன்னன் - கவியழகன்
249.
மராட்டிய மாவீரன்- கவியழகன்
250.
நர்தன நாயகி- கவியழகன்
251.
நித்திலவல்லி- கவியழகன்
252.
பல்லவ சிம்மன்- கவியழகன்
253.
வண்டுவார் குழலி- கவியழகன்
254.
வீர வேந்தன்- கவியழகன்
255.
விடுதலை வேங்கை - கவியழகன்
256.
கரிகாலன் காதலி - கூத்தன் சேத்தூர்
257.
ராஜபோகம் - கௌசல்யா.ஜி
258.
அடிமையின் தியாகம் - கௌசிகன்
259.
ஜுலேகா- கௌசிகன்
260.
பாமினிப் பாவை - கௌசிகன்
261.
புலிக் குகை கௌசிகன்
262.
ஆதித்த கரிகாலன் கொலை - கோவி மணிசேகரன்
263.
அக்னிக்கொபம் - கோவி மணிசேகரன்
264.
அக்னி வீணை - கோவி மணிசேகரன்
265.
அஜாத சத்ரு - கோவி மணிசேகரன்
266.
அரண்மனை ராகங்கள் - கோவி மணிசேகரன்
267.
அழகு நிலா- கோவி மணிசேகரன்
268.
சித்ராங்கி- கோவி மணிசேகரன்
269.
சோழ தீபம்- கோவி மணிசேகரன்
270.
தேவ தேவி- கோவி மணிசேகரன்
271.
எரிமலை - கோவி மணிசேகரன்
272.
கங்கையம்மன் திருவிழா - கோவி மணிசேகரன்
273.
கங்கை நாச்சியார் - கோவி மணிசேகரன்
274.
வரலாற்றுப் புதினங்களின் தொகுப்பு - கோவி மணிசேகரன்
275.
இளவரசி மோகனாங்கி - கோவி மணிசேகரன்
276.
இந்திர விஹாரை - கோவி மணிசேகரன்
277.
கானல் கானம் - கோவி மணிசேகரன்
278.
காளையார் கோவில் ரதம் - கோவி மணிசேகரன்
279.
காந்தர்வதத்தை - கோவி மணிசேகரன்
280.
காஞ்சிக்கதிரவன் - கோவி மணிசேகரன்
281.
காந்தாரி- கோவி மணிசேகரன்
282.
காவிய ஓவியம் - கோவி மணிசேகரன்
283.
கழுவேரி மேடு - கோவி மணிசேகரன்
284.
கொடுத்து சிவந்த கைகள் - கோவி மணிசேகரன்
285.
கொல்லிப்பாவை - கோவி மணிசேகரன்
286.
குடவாயில் கோட்டம் - கோவி மணிசேகரன்
287.
குமரி/பேய்மகள் இளவெயினி/ஹைதரலி -கோவி மணிசேகரன்
288.
குறவன் குழலி - கோவி மணிசேகரன்
289.
குற்றாலக் குறிஞ்சி - கோவி மணிசேகரன்
290.
மாவீரன் காதலி - கோவி மணிசேகரன்
291.
மதுரை மன்னர்கள் - கோவி மணிசேகரன்
292.
மகுடங்கள் - கோவி மணிசேகரன்
293.
மலைய மாருதம் - கோவி மணிசேகரன்
294.
மாண்புமிகு முதலமைச்சர் - கோவி மணிசேகரன்
295.
மணிமண்டபம் - கோவி மணிசேகரன்
296.
மனித மனிதன் - கோவி மணிசேகரன்
297.
மனோரஞ்சிதம் - கோவி மணிசேகரன்
298.
மயிலிறகு - கோவி மணிசேகரன்
299.
மேவார் ராணா - கோவி மணிசேகரன்
300.
மிதக்கும் திமிங்கினங்கள் - கோவி மணிசேகரன்
301.
முதல் உரிமைப் புரட்சி - கோவி மணிசேகரன்
302.
முடிசூட்டு விழா- கோவி மணிசேகரன்
303.
முகிலில் முளைத்த முகம்- கோவி மணிசேகரன்
304.
நாக நந்தினி- கோவி மணிசேகரன்
305.
நந்தி வர்மன் (ராஜ மாதா/நந்தமிழ் நந்தி)- கோவி மணிசேகரன்
306.
நாயகன் நாயகி - கோவி மணிசேகரன்
307.
நாயக்க மாதேவிகள் - கோவி மணிசேகரன்
308.
நிலக்கனவு- கோவி மணிசேகரன்
309.
பத்தாயிரம் பொன் பரிசு- கோவி மணிசேகரன்
310.
பெண்மணீயம்/மேகலை/இந்திரவிஹரை - கோவி மணிசேகரன்
311.
பொன் வேய்ந்த பெருமாள்- கோவி மணிசேகரன்
312.
பூங்குழலி - கோவி மணிசேகரன்
313.
பூந்தூது - கோவி மணிசேகரன்
314.
பொற்கிழி- கோவி மணிசேகரன்
315.
பொற்கால பூம்பாவை - கோவி மணிசேகரன்
316.
ராஜ கர்ஜனை - கோவி மணிசேகரன்
317.
ராஜ மோகினி- கோவி மணிசேகரன்
318.
ராஜ நந்தி - கோவி மணிசேகரன்
319.
ராஜ ராகம் - கோவி மணிசேகரன்
320.
ராஜ சிம்ம பல்லவன் - கோவி மணிசேகரன்
321.
ராஜசிம்மன் காதலி- கோவி மணிசேகரன்
322.
ராஜ தரங்கனி- கோவி மணிசேகரன்
323.
ராஜ வேசி- கோவி மணிசேகரன்
324.
ராஜாளிப் பறவை- கோவி மணிசேகரன்
325.
ரத்த ஞாயிறு- கோவி மணிசேகரன்
326.
ரூப்மதி/கானல் காணம்- கோவி மணிசேகரன்
327.
சாம்ராட் அசோகன் (அசோக சக்ரம்)- கோவி மணிசேகரன்
328.
சமுத்திர முழக்கம் - கோவி மணிசேகரன்
329.
சந்திரோதயம் - கோவி மணிசேகரன்
330.
செம்பியன் செல்வி- கோவி மணிசேகரன்
331.
செஞ்சி அபரஞ்சி- கோவி மணிசேகரன்
332.
செஞ்சிச் செல்வன்- கோவி மணிசேகரன்
333.
சேர சூரியன்- கோவி மணிசேகரன்
334.
சேரன் குலக்கொடி - கோவி மணிசேகரன்
335.
சுதந்திர தீவில் வெள்ளை நாரைகள் (மறவர் குல மாணிக்கம்/ராணி
வேலுநாச்சியார்) - கோவி மணிசேகரன்
336.
தலைவன் தலைவி - கோவி மணிசேகரன்
337.
தட்சண பயங்கரன் - கோவி மணிசேகரன்
338.
தென்னவன் பிராட்டி - கோவி மணிசேகரன்
339.
தேரோடும் வீதியிலே - கோவி மணிசேகரன்
340.
திருமேனித் திருநாள்- கோவி மணிசேகரன்
341.
தியாகத் தேர் - கோவி மணிசேகரன்
342.
தோகை மயில் - கோவி மணிசேகரன்
343.
தூது நீ சொல்லி வாராய்- கோவி மணிசேகரன்
344.
வாதாபி வல்லபி - கோவி மணிசேகரன்
345.
வராக நதிக்கரையில் - கோவி மணிசேகரன்
346.
வீணா தேவி- கோவி மணிசேகரன்
347.
வேங்கை வனம்- கோவி மணிசேகரன்
348.
வெற்றி திருமகன் - கோவி மணிசேகரன்
349.
கங்கையின் மைந்தன் - கிருஷ்ணப்பிரியன்
350.
சாம்ராட் அசோகன் - குகப் பிரியை
351.
அம்பலவன் பழுவூர் நக்கன் - குலசேகரன் .எஸ்
352.
அந்தி மந்தாரை- குலசேகரன் .எஸ்
353.
சோழர்குல பொன்மலர்கள்- குலசேகரன் .எஸ்
354.
ஜாம்பவதி- குலசேகரன் .எஸ்
355.
சாளுக்கியன் திருமணம்- குலசேகரன் .எஸ்
356.
யாழிசை மன்னன்- குலசேகரன் .எஸ்
357.
தேனார் குழலி- குலசேகரன் .எஸ்
358.
மயூகன் - குமாரசாமி .தா.நா.
359.
அரண்மனை அழகிகள் - குமரி மன்னன்
360.
பாண்டிய குமரன் - குரும்பூர் குப்புசாமி
361.
கன்னிப்பாவை - வே. லட்சுமணன் / மணிவாசகன்
362.
நீலவேணி - வே. லட்சுமணன் / மணிவாசகன்
363.
பாவை மன்றம் - வே. லட்சுமணன் / மணிவாசகன்
364.
கயல் விழி - லக்ஷ்மி ராஜரத்தினம்
365.
மட்டுவார் குழலி - லக்ஷ்மி ராஜரத்தினம்
366.
பல்லவப் பாவை - லக்ஷ்மி ராஜரத்தினம்
367.
சந்தனச் சிற்பம் - லக்ஷ்மி ராஜரத்தினம்
368.
கங்கவர்மன் - லக்ஷ்மி நாராயணன் .
369.
கொங்கு நாட்டுக் கோமான் - லக்ஷ்மி நாராயணன் .
370.
பொன்னகர் செல்வி - லக்ஷ்மி நாராயணன் .
371.
பூந்துறை நாயகன் - லக்ஷ்மி நாராயணன் .
372.
ராஜ ஹம்சம் - லக்ஷ்மி நாராயணன் .
373.
ராஜ மோகினி - லக்ஷ்மி நாராயணன் .
374.
ராணி வித்யாவதி - லக்ஷ்மி நாராயணன் .
375.
தீரன் திப்பு சுல்தான் - லக்ஷ்மி நாராயணன் .
376.
தியாக வல்லி - லக்ஷ்மி நாராயணன் .
377.
வன மலர் - லக்ஷ்மி நாராயணன் .
378.
வெண்முகில் - லக்ஷ்மி நாராயணன் .
379.
விஜய நந்தினி - லக்ஷ்மி நாராயணன் .
380.
வில்லவன் தேவி - லக்ஷ்மி நாராயணன் .
381.
அணையா விளக்கு - லக்ஷ்மி ரமணன்
382.
பாதாள நீரோடை - லேனா தமிழ்வாணன்
383.
இடுக்கண் களைந்த நட்பு - லூர்து சங்கீதராஜ் .
384.
திருமாவளவன்/ சோழற்குலச் சூரியன் - மாதவன்
385.
விஜயாலயன் - மாதவன் .ஜி
386.
சந்திரலேகா - மதுமதி
387.
மஞ்சள் மல்லிகை - மதுரா
388.
மஞ்சள் புறா- மதுரா
389.
மண்ணுக்கு ஒரு முத்தம்- மதுரா
390.
பாஞ்சாலங் குறிச்சி வீரவாள் - மதுரா
391.
ராஜா கன்னி- மதுரா
392.
மஞ்சள் மாடத்து நிலவு- மதுரா
393.
சாணக்கிய சபதம் - மகிரிஷி
394.
வஞ்சியின் வஞ்சம் - மகிழ்னன்
395.
கடல் கொண்ட காவியம் - மலர்விழி .இரா
396.
தெள்ளறேரிந்த நந்திவர்மன் - மணி .
397.
நாகநாட்டு அரசி குமுதவல்லி - மறைமலை அடிகள்
398.
அமிர்தசரஸ் ராணி - மாரிசாமி .எஸ்.எஸ்.
399.
வனமாலி - மாரிசாமி .எஸ்.எஸ்.
400.
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
401.
கொங்கு நாட்டு தீரன் - மதியழகன். கே.
402.
மதுராந்தகியின் காதல் - மாயாவி
403.
ஆடலரசி - மயில் வாகணன்
404.
பொன் மகுடம் - மயில் வாகணன்
405.
செம்பியன் செல்வன் - மயில் வாகணன்
406.
சோழ நிலா - மேதா.மூ
407.
மகுட நிலா - மேதா.மூ
408.
கொல்லிப்பாவை - மேதாவி
409.
சரபோஜிக் கோட்டை சதி - மேதாவி
410.
கே.பி. டி சிரிப்பு ராஜ சோழன் - கிரேஸி மோகன்
411.
நட்பின் விளையாட்டு - மூவேந்தர் முத்து
412.
காவிரி நாடன் - முகிலன்
413.
ராஜ நந்தி - முகிலன்
414.
சாளுக்கியன் சபதம் - முகிலன்
415.
வைகையின் மைந்தன் - முகிலன்
416.
விஜயதரங்கனி - முகிலன்
417.
ஜெய் சோம்நாத் - கே.எம். முன்ஷி
418.
மிருனால்வதி - கே.எம். முன்ஷி
419.
வீரன் அழகு முத்துக்கோன் - முருகன் .மா
420.
கங்காவதி - நாச்சியப்பன். சி.என்
421.
புலிக்கேசியை வென்றவன் - நாச்சியப்பன். சி.என்
422.
சாணக்கியனை வென்றவள்- நாச்சியப்பன். சி.என்
423.
வெற்றித் திருமகள் - நாச்சியப்பன். சி.என்
424.
மாமல்லபுரத்து நங்கையும் சிற்பமும் - நாகராஜன். .பி
425.
கலையரசி - நாகராஜன். .பி
426.
மருக்கொழுந்து மங்கை - ரா.சு. நல்ல பெருமாள்
427.
முத்தழகி - நாஞ்சில் மன்னன்
428.
காலச்சக்கரம் - நரசிம்மா
429.
ரங்கராட்டினம் - நரசிம்மா
430.
சங்கத்தாரா - நரசிம்மா
431.
புலிக்கொடி ஏற்றம் - நாராயணசாமி .கோ.பே
432.
தளவாய் மண்டபம் - நாராயணசாமி .கோ.பே
433.
அடிமையின் காதலி - நாதன்
434.
காவியச் செல்வி - நவமணி
435.
கிருஷ்ணவம்சம் - நவன்
436.
அவள் அன்னியமானவளல்ல - நசீர்
437.
காவிய தீபங்கள் - நசீர்
438.
ஒரு நிலவு முகம் நினைவு முகம் ஆனது- நசீர்
439.
சோழகுலவள்ளி - நெடுமாறன் .பழ
440.
தென்பாண்டி வீரன் - நெடுமாறன். பழ
441.
குமாரதேவன் - பாகைநாடன்
442.
குந்தவையின் கனவு- பாகைநாடன்
443.
ஸ்நேகவல்லி- பாகைநாடன்
444.
வீரமாதேவி - பாகைநாடன்
445.
கந்த குமரன் - பாண்டியன் .கோ
446.
பெருந்தேவி - பண்ணன்
447.
கபாடபுரம் - பார்த்தசாரதி .நா.
448.
மணிபல்லவம் - பார்த்தசாரதி .நா.
449.
நித்திலவல்லி- பார்த்தசாரதி .நா.
450.
பாண்டிமாதேவி - பார்த்தசாரதி .நா.
451.
ராணி மங்கம்மாள்- பார்த்தசாரதி .நா.
452.
வஞ்சிமாநகரம்- பார்த்தசாரதி .நா.
453.
வெற்றி முழக்கம் - பார்த்தசாரதி .நா.
454.
பல்லவனின் காதலி - பார்த்தசாரதி .பா. வே
455.
பட்டி விக்ரமாதித்தன் கதைகள் - பாதைமைந்தன்
456.
இசைக்கொமகள் - பெருமாள் தே..
457.
மன்னன் திருமகள்- பெருமாள் தே..
458.
சிற்பியின் கனவு - பெருமாள் தே..
459.
தளவாய் வேலுதம்பி - பெருமாள். தே.
460.
தமிழுக்கு தன்னையே தந்தவன் - பெருமாள் .தே..
461.
வஞ்சிக்கொமகள்- பெருமாள் .தே..
462.
வீர தீபம் - பெருமாள் .தே..
463.
வேணாட்டு வேந்தன் - பெருமாள் .தே..
464.
மாவீரன் ஷேர்ஷா - பொன். பத்மநாபன்
465.
மகத மகுடம் - பொன். பரமகுரு
466.
பீகிங் பேரழகி - பொன். பரமகுரு
467.
ராணியின் காவலன் - பொன்னுதுரை
468.
ஆளப்பிறந்தவன் - பூவண்ணன்
469.
பரணர் கேட்ட பரிசு - பூவண்ணன்
470.
கண்டராதித்தன் காதல் - பூவண்ணன்
471.
கொல்லிமலைச் செல்வி- பூவண்ணன்
472.
காந்தளூர் சாலை - பூவண்ணன்
473.
பல்லவர் மல்லன் - பூவண்ணன்
474.
நரசிம்மவர்மனின் நண்பன் - பூவண்ணன்
475.
புலவர் மகன்- பூவண்ணன்
476.
ராஜ நட்பு- பூவண்ணன்
477.
மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
478.
வானம் வசப்படும்- பிரபஞ்சன்
479.
இன்பக்கேணி - பிரபஞ்சன்
480.
கலிங்க நாயகி - புரவலன்
481.
இளவரசி - இராதா மணாளன்
482.
மறவர் குலத்து மலர்க்கொடி - இராதா மணாளன்
483.
பாண்டியன் திருமேனி - இராதா மணாளன்
484.
பூங்கொடி - ரஹீமா
485.
நந்திக்கொடி - இராஜா பாலசந்தர்
486.
கங்கை சூழ் காவிரி நாடன் - ராஜ ரத்தினம்
487.
ராஜ நாயகி ராஜரத்தினம்
488.
சோழ ராணி - ராஜகுரு
489.
மாமன்னன் உலா - ராஜகுரு
490.
வனதேவியின் மைந்தர்கள் - ராஜம் கிருஷ்ணன்
491.
கொற்கை காவலன் - ராஜம் மரகதம்
492.
காதல் முற்றுகை - இராஜப்ரியன்
493.
இளையவேந்தன் - ராஜசேகரன் .வி.
494.
வேண்மாள் - ராஜவேலு .எஸ்.
495.
வேழம் கொண்ட வேங்கை - ராஜவேலு .எஸ்.
496.
மலையமான் திருமுடிக்காரி -ராஜேந்திரன் கே.
497.
களங்கண்ட அறவோன் - ராமசந்திரன். டி.என்
498.
தென்னகப் பேரரசி - இராமச்சந்திரன் டி.என்.
499.
வெற்றிதிருநகரின் விரசிற்பிகள்- இராமச்சந்திரன் டி.என்.
500.
ராஜநார்தகி - ராமச்சந்திர தாகூர்
501.
சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
502.
அம்பிகாபதி - ராமநாதன். அரு
503.
அசோகனின் காதலி - ராமநாதன் .அரு.
504.
ராணி மங்கம்மாள்- ராமநாதன் .அரு.
505.
வீரபாண்டியன் மனைவி- ராமநாதன் .அரு.
506.
வெற்றிவேல் வீரத்தேவன் - ராமநாதன் .அரு.
507.
சுல்தானா - ராணிமைந்தன்
508.
அடிமையின் காதல் - ரங்கராஜன் .ரா.கி.
509.
நான் கிருஷ்ண தேவராயன் - ரங்கராஜன் .ரா.கி.
510.
வாளின் முத்தம் - ரங்கராஜன் .ரா.கி.
511.
ராஜயோகம் - ராவ். ஜி.வி
512.
ஸ்வர்ணமுகி - ராவ் ஜி.வி.
513.
ஆதித்தனின் காதல் - ஆர்.வி.
514.
செங்கமலவல்லி - ஆர்.வி.
515.
புவனமோகினி - எஸ்.எல்,.எஸ்.
516.
பேரரசியின் சபதம் - சம்பந்தம்
517.
அலைஅரசி - சாண்டில்யன்
518.
அவனிசுந்தரி - சாண்டில்யன்
519.
சந்திரமதி - சாண்டில்யன்
520.
சித்ராஞ்சனி - சாண்டில்யன்
521.
இளையராணி- சாண்டில்யன்
522.
இந்திரகுமாரி- சாண்டில்யன்
523.
ஜலதீபம்- சாண்டில்யன்
524.
ஜலமோகினி- சாண்டில்யன்
525.
ஜீவபூமி- சாண்டில்யன்
526.
கடல்புறா- சாண்டில்யன்
527.
கடல்ராணி- சாண்டில்யன்
528.
கடல்வேந்தன்- சாண்டில்யன்
529.
கன்னிமாடம்- சாண்டில்யன்
530.
மாதவியின் மனம்- சாண்டில்யன்
531.
மலையரசி- சாண்டில்யன்
532.
மலைவாசல்- சாண்டில்யன்
533.
மங்களதேவி- சாண்டில்யன்
534.
மஞ்சளாறு- சாண்டில்யன்
535.
மண்மலர்- சாண்டில்யன்
536.
மன்னன் மகள்- சாண்டில்யன்
537.
மோகனச்சிலை- சாண்டில்யன்
538.
மோகினிவனம்- சாண்டில்யன்
539.
மூங்கில்கொட்டை- சாண்டில்யன்
540.
நாகதீபம்- சாண்டில்யன்
541.
நாகதேவி- சாண்டில்யன்
542.
நீல்விழி- சாண்டில்யன்
543.
நிலமங்கை- சாண்டில்யன்
544.
நீலரதி- சாண்டில்யன்
545.
நீலவல்லி- சாண்டில்யன்
546.
பல்லவபீடம்- சாண்டில்யன்
547.
பல்லவதிலகம்- சாண்டில்யன்
548.
பாண்டியன் பவனி- சாண்டில்யன்
549.
ராணியின் கனவு- சாண்டில்யன்
550.
ராஜபேரிகை- சாண்டில்யன்
551.
ராஜமுத்திரை- சாண்டில்யன்
552.
ராஜதிலகம்- சாண்டில்யன்
553.
ராஜயோகம்- சாண்டில்யன்
554.
ராஜ்யஸ்ரீ- சாண்டில்யன்
555.
ராணா ஹமீர் - சாண்டில்யன்
556.
சேரன் செல்வி- சாண்டில்யன்
557.
உதயபானு- சாண்டில்யன்
558.
வசந்தகாலம்- சாண்டில்யன்
559.
விஜயமாதேவி- சாண்டில்யன்
560.
விலைராணி- சாண்டில்யன்
561.
யவனராணி- சாண்டில்யன்
562.
ராஜநார்தகி - சங்கரநாராயணன் .ஆர்
563.
ராஜநீதி - சங்கரநாராயணன் .ஆர்
564.
ராஜவம்சம் - சங்கரநாராயணன் .ஆர்
565.
வீர சிற்பி - சங்கர் ராம்
566.
இந்திரதீவு - சாந்தி மீனாட்சி
567.
சரித்திர நாயகி - சாந்தி மீனாட்சி
568.
பல்லவினி - சாரங்கபாணி .சா.ரா.
569.
கொல்லிமலை இளவரசி - சரோஜா சண்முகம்
570.
விக்ரமன் காதலி - சரோஜா சண்முகம்
571.
சேந்தமங்கலகொட்டை - சாத்தூர் சேகரன்
572.
பாரசிக பைங்கிளி - சவாரி ராஜ்
573.
மகாதிரவிடம் - சீதள பக்கிரிசாமி
574.
சாணக்கியரும் சந்திரகுப்தனும் - சேனாபதி தா.நா.
575.
சோழப் பொன்மகள் - செல்விகாந்த்
576.
செம்பியன் தமிழவேள் - செந்தமிழ்சேய்
577.
பூங்குழலி - சேரன்
578.
ராஜதர்மம் - சேரன்
579.
மாவீரன் சத்ரபதி சிவாஜி - சேதுராமன் .கோ.
580.
தஞ்சாவூரூ ராணி- சேதுராமன் .கோ.
581.
உதய தாரகை - சண்முக சுந்தரம். ஆர்
582.
கொன்றயூர் அரசி - சண்முகம்
583.
செவ்வானம் - சிந்தார்த்தன்
584.
யாதும் ஊரே - சிந்தார்த்தன்
585.
சோழவேங்கைகள் - சிந்துபாத்
586.
வீர ராணி - சிரஞ்சீவி
587.
நாடு கலக்கி வன்னியதேவன் - சிரஞ்சீவி
588.
தியாக ராணி - சிற்பி
589.
வெற்றி வீரன் மலையமான் - சிவசக்தி
590.
ஐம்பொன் மெட்டி - மீ.பா.சோமு
591.
கடல் கண்ட கனவு - மீ.பா.சோமு
592.
நந்தவனம் - மீ.பா.சோமு
593.
ரவிச்சந்திரிகா - மீ.பா.சோமு
594.
வென்னிலவுப்பென்னரசி- மீ.பா.சோமு
595.
தென்றலரசி - சோதிவாணன் இரா.
596.
ஜெய ஜெய பவானி - செளரி ராஜன்
597.
ஒரு அமர காதை - ஸ்ரீகுமார்
598.
செம்பியர் கோன் - ஸ்டாலின்
599.
மானம் காத்த மாவீரன் - சுப்பிரமணியம் .எஸ்.எம்.
600.
இசை ஊஞ்சல் - சுப்பிரமணியம் .பேரை
601.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா
602.
ரதம் ஒரே நிறம் - சுஜாதா
603.
கன்னடியர் மகள் - சுந்தரபாண்டியன்
604.
தென்பாண்டி சீமையிலே - சையது இப்ராகிம் ஹமீது
605.
இராயரின் காதலி - தகடூரான்
606.
நெஞ்சத்தில் நீ - தாமரைக்கண்ணன்
607.
அந்தபுரம் - தாமரை மணாளன்
608.
இதயவல்லி - தாமரை மணாளன்
609.
இந்திரா விழா - தாமரை மணாளன்
610.
சிதறிய சலங்கை - தாமரை மணாளன்
611.
தேன் மலைக்கன்னி - தாமரை மணாளன்
612.
வீர வெண்கல ராஜா - தாமரை செந்தூர்பாண்டி
613.
அழகிய பல்லவன் - கவிஞர் தமிழரசன்
614.
அமைச்சர் திலகம் தமிழ்ப்பித்தன்
615.
களம் கண்ட கவிஞன் - தஞ்சை வாணன்
616.
கரிகாற்பெருவளத்தான் - தஞ்சை வாணன்
617.
சந்தனத்தேவன் - தென்னரசு
618.
சேது நாட்டு செல்லக்கிளி - தென்னரசு
619.
தைமூரின் காதலி - தென்னரசு
620.
துங்கபத்திரை - தென்னரசு
621.
குலோத்துங்கன் காதலி - தென்னவன்
622.
புலிகேசியின் காதல் திருவாணன்
623.
தீக்குக் கனல் தந்த தேவி - திலகவதி
624.
வீரமாதேவி - திருவாசகன்
625.
எஸ்.எம்.எஸ்.எம்டன் - திவாகர்
626.
திருமலைத் திருடன் - திவாகர்
627.
வம்சதாரா- திவாகர்
628.
விசித்திரசித்தன்- திவாகர்
629.
ஆபுத்திரன் - உதயணன்
630.
சோழ குலாந்தகன் - உதயணன்
631.
மகாவம்சம் - உதயணன்
632.
மானவர்மன் உதயணன்
633.
மயில் கோட்டை - உதயணன்
634.
மயில்நிற மங்கை
635.
மௌரிய புயல்
636.
பாண்டிய முரசு
637.
சமுத்திர கோஷம்
638.
சிங்களப் புயல்
639.
ஸ்ரீ முகன்
640.
வேள்வித்தூன்
641.
வெற்றி வேந்தன்
642.
கடல்கோட்டை - உதயணன்
643.
ஈழத்தின் கதை - வாஸ் கே.வி.எஸ்.
644.
செம்பியர் திலகம் - வடிவேலு
645.
கலிங்க நிலா - வைத்தியநாதன் .ஞான
646.
வில்லோடு வா நிலவே - வைரமுத்து
647.
பாண்டியன் குழலி - வரதராஜன். டி.பி
648.
வெற்றியைத் தேடி - வசந்த நாயகன்
649.
சங்கர பதிக்கோட்டை - வாசவன்
650.
வீர சோழன் மகள் - வாசவன்
651.
வேங்கையின் பேரன் - வெய்குழல் வேந்தன்
652.
புலிப் பாண்டியன் - வேலவன்
653.
கோப்பெருஞ்சிங்கன் கனவு - வேல்முருகன் .எஸ்.
654.
காவல் கோட்டம் - வெங்கடேசன் .சு.
655.
கள்ளழகர் காதலி - வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை
656.
கூவாய் நதி தீரம் - வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை
657.
மன்மத பாண்டியன்- வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை
658.
மோகவல்லி தூது - வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை
659.
மோகினி திருக்கோலம்- வேணுகோபாலன்/புஷ்ப்பா தங்கதுரை
660.
சரித்திர காலத்து காதல் கதைகள்-வேணுகோபாலன்/புஷ்ப்பா தங்கதுரை
661.
ஸ்வர்ணமுகி- வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை
662.
திருவரங்கன் உலா- வேணுகோபாலன் / புஷ்ப்பா தங்கதுரை
663.
குண்டலகேசி - வேணுகோபாலன் .
664.
ராஜ சிம்மன் - வேணுகோபாலின்.
665.
குறள் கண்ட சோழன் - வெற்றிச்செல்வன் எஸ்.
666.
அரண்மனை ரகசியம் - விஜய்
667.
அபிமானவல்லி - விக்ரமன்
668.
ஆலவாய் அரசி - விக்ரமன்
669.
சித்ரவல்லி / தியாகவல்லாபன் - விக்ரமன்
670.
சோழ மகுடம் - விக்ரமன்
671.
சோழ இளவரசன் கனவு - விக்ரமன்
672.
கங்கபுரி காவலன் - விக்ரமன்
673.
இதய பீடம் - விக்ரமன்
674.
கடல் மல்லைக் காதலி - விக்ரமன்
675.
காஞ்சிக் காவலன் - விக்ரமன்
676.
காஞ்சி சுந்தரி - விக்ரமன்
677.
கன்னிக்கோட்டை இளவரசி - விக்ரமன்
678.
குலோத்துங்கன் சபதம் - விக்ரமன்
679.
கொன்றை மலர் குமரி- விக்ரமன்
680.
கோவூர் கூனன் - விக்ரமன்
681.
மதுரை மகுடம்- விக்ரமன்
682.
மங்கலதேவன் மகள்- விக்ரமன்
683.
மாணிக்க வீணை- விக்ரமன்
684.
மாறவர்மன் காதலி- விக்ரமன்
685.
நாச்சியார் மகள்- விக்ரமன்
686.
நந்திபுரத்து நாயகி- விக்ரமன்
687.
பாண்டிய மகுடம்/பகைவனின் காதலி/ஒரு வாள் ஒரு மகுடம் இரு விழிகள்-
விக்ரமன்
688.
பராந்தகன் மகள்- விக்ரமன்
689.
பரிவாதினி- விக்ரமன்
690.
பெரிய பிராட்டி விக்ரமன்
691.
ராஜராஜன் சபதம் - விக்ரமன்
692.
ராஜதித்தன் சபதம்- விக்ரமன்
693.
ரதினஹாரம்- விக்ரமன்
694.
தெற்குவாசல் மோகினி- விக்ரமன்
695.
உதயச்சந்திரன்- விக்ரமன்
696.
வாதாபி விஜயம்- விக்ரமன்
697.
வல்லத்து இளவரசி- விக்ரமன்
698.
வந்தியத்தேவன் வாள்- விக்ரமன்
699.
வஞ்சிநகர் வஞ்சி- விக்ரமன்
700.
யாழ்நங்கை (பாடினியின் காதலன்)- விக்ரமன்
701.
வேங்கடநாத விஜயம் -விஷ்ணுவர்தன்
702.
பத்மவியுகம் / ஜெயஸ்ரீ - விஷ்வக்சேனன்
703.
இந்திரா தனுசு- விஷ்வக்சேனன்
704.
மகுட வைரம்- விஷ்வக்சேனன்
705.
பாண்டியன் மகள்- விஷ்வக்சேனன்
706.
செங்கதிர்மாலை- விஷ்வக்சேனன்
707.
அதியரை நங்கை - விவேகாநந்தன் .மு
708.
அலைகடலுக்கு அப்பால் - விவேகானந்தன் ..
709.
ஓவியத்தேவி - விவேகானந்தன் ..

No comments:

Post a Comment