Tuesday, May 2, 2023

டம் டம் பாடல் வரிகள்.

 டம் டம் பாடல் வரிகள்.

 

குழு : ஹாஆஅ….ஆஅ….

குழு : ஹாஆஅ….ஆஅ….

பெண்கள் : மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டம் டம்
மத்தல டம் டம் மத்தல டம் டம்
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்
அட்சத டம் டம் அட்சத டம் டம்

பெண்கள் : புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது….

குழு : மால டம் டம்
மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம்
ஒத்துக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்

பெண்கள் : மால டம் டம்
மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம்..
ஒத்துக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்..

குழு : ஹாஆஅ….ஆஅ….

குழு : ஹாஆஅ….ஆஅ….

பெண்கள் : மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டம் டம்..
மத்தல டம் டம் மத்தல டம் டம்

பெண்கள் : ஹா ….ஆஅ….
ஓல டம் டம்
ஹாஆஅ….ஆஅ….
ஓல டம் டம் ஒத்துக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்

பெண்கள் : நீயும் வந்தா நல்ல நேரம்
சட்டென ஆரம்பம் ஆகுமே
உன்ன கைப்புடிச்சா
இந்த நாளு பண்டிக தேதியில் சீரம்

பெண்கள் : அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும்..
சித்தன்ன கோயிலு சித்திரமே
நெனப்பா வந்துசக்கரம் சுத்துர
அத்தரு கொட்டுன ரத்துனமே….

பெண்கள் : வாழ செழிக்க வாக்கு பலிக்க
வாங்கும் சந்தனம்வாசம் கொழைக்க..
வேட்டு கிழிக்க கூட்டம் குதிக்க
நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க….

பெண்கள் : மால டம் டம்
மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒத்துக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்

பெண்கள் : மால டம் டம்
மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒத்துக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்

குழு : ஹாஆஅ….ஆஅ….

குழு : ஹாஆஅ….ஆஅ….

No comments:

Post a Comment