சளியை புரிந்து கொள்ளுங்கள்
சளியை புரிந்து கொள்ளுங்கள் சளி என்பது நுரையீரலில் ஊற்றெடுக்கும் திரவம் இல்லை....அது உடல் முழுக்க உள்ள கழிவுகளை நீர்மமாக மாற்றி நுரையிரல் வழியாக வெளியேற்ற உருவாக்கப்பட்ட நமது நண்பன் ....
இத்தகைய சிறப்பு மிக்க ஒன்றை எதிரி போல பார்ப்பது தவறு. நமது உடல் மேல் நமக்கு அக்கறை இல்லாமல் நவீன மருத்துவத்தை தீவீரமாக நம்பி எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சளி என்ற கழிவு வெளியேற்றும் திரவத்தை நுரையிரலிலேயே இறுக்கி வைக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
அதற்காக நவீன மருந்துகளே தேவையில்லை என்பதல்ல கருத்து ...சளியினால் தாங்க முடியாத அளவு தூக்கமின்மையோ....அன்றாட வாழ்க்கை தடைப்பட்டாலோ எடுத்துக்கொள்ளலாம் அதற்காக சளி வெளியே வந்தாலே உடனே மருந்துகளை உண்டு உள்ளேயே நிறுத்தி வைப்பது உடலை சிதைக்கும்....
உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் கழிவுகள் வெளியேறும் அந்த கழிவுகள் கபம் மிகுந்தால் வருபவை..அந்த கழிவுகள் வெளியேறியே ஆக வேண்டியவை அதை வெளியே அனுமதிக்க வேண்டும்...
அப்படி வெளியேறும் கழிவுகள் நுரையிரல் வழியாக இருமல், தும்மல்,மூக்கில் நீர்வடிதல் போன்று வெளியேற்றப்படும்.அதை மருந்துகளை கொண்டு தடுப்பதால் உள்ளேயே இறுக ஆரம்பிக்கும் என்றாவது ஒருநாள்
மழையில் நனைந்தாலோ
குளிர்ச்சியான உணவை உண்டாலோ
பனிகாற்றை சுவாசித்தாலோ
உடல் குளிர்ச்சியடைந்து அந்த குளிர்ச்சியை சமப்படுத்த கல்லீரல் வெப்பத்தை உருவாக்கும்..அப்படி வெளியேற்றப்படும் வெப்பம் அருகில் உள்ள நுரையிரலை உடனே சென்றடையும் அந்த வெப்பத்தில் சளி உருகி மேலே வர தொடங்கும்...உடனே மழையில் நனைந்ததால் சளி பிடித்தது என கூறி மழையை எதிரியாக்கிவிட்டோம்.
நண்டு சமைத்து சாப்பிடும் போது கவனித்தால் தெரியும் சாப்பிடும் போதே மூக்கில் நீர் வடிய தொடங்கும் அதற்கு காரணம் வயிற்றில் உருவாகும் வெப்பம் நுரையிரலை தொட்டவுடன் சளி உருக தொடங்கும்...
சளி என்பது நமது மரபில் கபம் எனும் கருத்தின் கீழ் வரக்கூடிய ஒரு நீர்மம் உடலில் கப தன்மை உடைய பல நீர்மங்கள் உள்ளது...
கேன்சர் என்ற ஒரு கட்டி உருவாக காரணமே நீண்ட நாள் உடலில் இருக்கும் கபம் தான்..அதாவது கெட்டுப்போன நீர்மத்தின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சை தான்...கேன்சர்
நுரையீரலில் சளி தேங்கினால் உடல் நலிவடையும்... ஒரு இடத்தில் நீண்டநாட்களாக நீர் தேங்கி இருந்தால் அங்கே கிருமிகள் வளர்ச்சியடைவது போல நுரையீரலிலும் வளர்ச்சியடையும்...
அந்த கிருமிகளை அழிக்க நமது உடல் முழுவதும் வெப்பத்தை உயர்த்தும் அதுவே காய்ச்சல் ஆகும்..அதையும் மருந்தை போட்டு வெப்பத்தை கொடுக்கும் கல்லீரலை தடை செய்தால் கிருமிகளின் பெருக்கம் அதீத நோய்களை வரவைக்கும்...
தீர்வு :
சளி வெளியேறினால் தடுக்காதீர்கள் ...தூக்கமின்மை ஏற்பட்டால் மட்டும் மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் ...
வீட்டில் வாரத்தில் 3 முறை முருங்கை இலை போட்டு சூப் வைத்து பருகுங்கள்....இதுவே போதுமானது

No comments:
Post a Comment