Saturday, May 9, 2026

தமிழ்நாடு வாகன பதிவு எண்கள்

தமிழ்நாடு வாகன பதிவு எண்கள்



TN 01-TN 10 -  சென்னை

TN11 - தாம்பரம்

TN12 - பூந்தமல்லி

TN13 - அம்பத்தூர்

TN14 - சோழிங்கநல்லூர்

TN15 - உளுந்தூர்பேட்டை

TN15M - கள்ளகுறிச்சி

TN16 - திண்டிவனம்

TN18 - ரெட் ஹில்ஸ்

TN19 - செங்கல்பட்டு

TN20 - திருவள்ளூர்

TN21 - காஞ்சிபுரம்

TN22 - மீனம்பாக்கம்

TN23 - வேலூர்

TN24 - கிருஷ்ணகிரி

TN25 - திருவண்ணாமலை

TN28 - நாமக்கல் (வடக்கு)

TN29 - தர்மபுரி

TN30 - சேலம் (மேற்கு)

TN31 - கடலூர்

TN32 - விழுப்புரம்

TN33 - ஈரோடு (கிழக்கு)

TN34 - திருச்செங்கோடு

TN36 - கோபிசெட்டிபாளையம்

TN37 - கோயம்புத்தூர் (தெற்கு)

TN38 - கோயம்புத்தூர் (வடக்கு)

TN39 - திருப்பூர் (வடக்கு)

TN40 - மேட்டுபாளையம்

TN41 - பொள்ளாச்சி

TN42 - திருப்பூர் (தெற்கு)

TN43 - ஊட்டி

TN45-திருச்சி (மேற்கு)

TN46 - பெரம்பலூர்

TN47 - கரூர்

TN48 - ஸ்ரீரங்கம்

TN49 - தஞ்சாவூர்

TN50 - திருவாரூர்

TN51 - நாகப்பட்டினம்

TN52 - சங்ககிரி

TN54 - சேலம் (கிழக்கு)

TN55 - புதுக்கோட்டை

TN56 - பெருந்துறை

TN57 - திண்டுக்கல்

TN58 - மதுரை (தெற்கு)

TN59 - மதுரை (வடக்கு)

TN60 - தேனி

TN61 - அரியலூர்

TN63 - சிவகங்கை

TN64 - மதுரை (சென்ட்ரல்)

TN65 - இராமநாதபுரம்

TN66 - கோயம்புத்தூர் (சென்ட்ரல்)

TN67 - விருதுநகர்

TN68 - கும்பகோணம்

TN69 - தூத்துக்குடி

TN70 - ஒசூர்

TN72 - திருநெல்வேலி

TN73 - இராணிப்பேட்டை

TN74 - நாகர் கோவில்

TN75 - மார்த்தாண்டம்

TN76 - தென்காசி

TN77 - ஆத்தூர்

TN78 - தாராபுரம்

TN79 - சங்கரன்கோவில்

TN81 திருச்சி (கிழக்கு)

TN82 -மயிலாடுதுறை

TN83 - வாணியம்பாடி

TN83M - திருப்பத்தூர்

TN84 - ஸ்ரீவில்லிபுத்தூர்

TN85 - குன்றத்தூர்

TN86 - ஈரோடு (மேற்கு)

TN87 - ஸ்ரீபெரம்புதூர்

TN88 - நாமக்கல் (தெற்கு)

TN90 - சேலம் (தெற்கு)

TN91- சிதம்பரம்

TN92 - திருச்செந்தூர்

TN93 - மேட்டூர்

TN94 - பழனி

TN95 - சிவகாசி

TN96 - கோவில்பட்டி

TN97 - ஆரணி

TN99 - கோயம்புத்தூர் (மேற்கு)

No comments:

Post a Comment