Followers

Monday, October 19, 2026

இந்தியாவின் தேசிய இனிப்பு எது?

இந்தியாவின் தேசிய இனிப்பு எது?



·         இந்தியாவின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு ஆகியவை இருப்பது போல தேசிய இனிப்பும் உள்ளது.

·         இது பலருக்கும் தெரியாத ஒரு விடயமாக உள்ளது.

·         பெரும்பாலும், தேசிய விலங்கு, தேசிய மலர், தேசிய பழம் போல தேசிய இனிப்பு குறித்து அதிகமா விவாதிக்கப்படுவதில்லை.

இந்தியாவின் தேசிய இனிப்பு ஜிலேபி ஆகும்.

·         இது ஈரானிய இனிப்பு என்று கருதப்படுகிறது.

·         பெரும்பாலும் ஜிலேபியை வடக்குப் பகுதிகளில் காலை உணவுடன் சேர்ந்து வழங்குவது வழக்கம்.

·         பல பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஜிலேபி குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்று.

·         எனவே, ஜிலேபி மீது இந்திய மக்களின் காதல் பல நூற்றாண்டுகள் பழமையானது என அறியப்படுகிறது.

No comments: