உண்மையான தினம்
1. சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "காதலர்
தினம்"
2. அன்பான பொண்ணை திருமணம் செய்தால் தினமும் "அன்னையர்
தினம்"
3. தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "தியாகிகள்
தினம்"
4. சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "உழைப்பாளர்
தினம்"
5. பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "புத்தாண்டு
தினம்"
6. அதி புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "முட்டாள்தினம்"
7. லூசுப் பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "குழந்தைகள்
தினம்"
8. கோபக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "அடிமைகள்
தினம்"
9. திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் "சுதந்திர
தினம்"..
உண்மைதானே.... !!
நகைசுவைக்கு மட்டும் படித்ததில்பிடித்தது