Friday, October 10, 2025

தங்கம் விலை ஜாக்கிரதையாக இருங்க

தங்கம் விலை ஜாக்கிரதையாக இருங்க




தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 92000  க்கு மேல் அதிரடியாக உயர்ந்ததால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் ரோட்டில் தனியாகவோ ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் செல்லும் போதோ வீட்டிலே தனியாக இருக்கும் போதோ கவனமாக இருங்க திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் ஜாக்கிரதையாக இருங்க