நெஞ்சுவலி
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
பொதுவாக நெஞ்செலும்பைச் சுற்றி
பிசையும், இறுக்கும் வலி, தாடை,முதுகு, பற்களுக்குப் பரவுதல் |
நெஞ்சுவலி |
உடனடியாக மருத்துவரை அணுகவும் |
கடுமையான வலி இருமும்போதோ
இழுத்து மூச்சு விடும்போதோ மோசமாதல் |
நிமோனியா, நுரையீரல்
செயலிழப்பு போன்ற நுரையீரல் பாதிப்பு |
மருத்துவரை அணுகவும் |
செரிமானம் ஆகாமை, எதுக்களிப்பு
பொன்ற அறிகுறிகளுடன் எரிச்சலுள்ள வலி |
புண், கணைய நோய், பித்தப்பை
அழற்சி |
மருத்துவரை அணுகவும் |
பதட்டம், நாடித்துடிப்பு
அதிகரிப்பு அல்லது மூச்சடைப்புடன் வலி |
அச்சத்தின் தாக்கம் |
ஆழமாக மூச்சிழுத்து மனதை
அமைதிப் படுத்தவும். இது மாரடைப்பு போன்றே தோற்றமளிக்கும். |
No comments:
Post a Comment