அதிகமான தாகம்
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
நெஞ்சுவலி, சிறு நீர்ப்போக்கு
அதிகம் அல்லது குறைவுடன் தாகம் |
இதயம், கல்லீரல், சிறுநீரகம் செயல்
இழப்பு |
மருத்துவரை உடனே அணுகவும் |
புதிய மருந்தை உட்கொண்டவுடன்
தாகம் |
டையூரெடிக், எதிர்ஹிஸ்டமைனஸ்,
சில எதிர் மனவழுத்த மருந்துகள் போன்றவற்றின் பக்க விளைவுகள் |
மருத்துவரை அணுகவும். வேறு
மருந்து பரிந்துரைக்கப்படும். |
அதிக சிறுநீர்ப்போக்கு, விளக்க
முடியாத எடை குறைவு, பசி கூடுதலோடு தாகம் |
நீரிழிவு (இரத்த சர்க்கரை) |
மருத்துவரை அணுகவும். இரத்த
சர்க்கரை சோதனை. |
வேறு அறிகுறிகள் இல்லாமல்
அல்லது அதிகமாக சிறுநீர் பிரியாத போதும் நீர் அருந்தும் கூடுதல் விருப்பம் |
உளவியல் இயற்கை மீறிய தாகம் |
மருத்துவரை அணுகவும் |
அதிக சிறுநீர்ப்போக்குடன்
தாகம் |
இனிப்பிலா மைய நீரிழிவு. நீர்ம
சமநிலையை நிர்வாகிக்கும் சில சிறுநீரக புரதக் குறைபாட்டால் ஏற்படும் ஓர்
அபூர்வமான கோளாறு |
மருத்துவரை அணுகவும், இரத்தப்
பரிசோதனை |
No comments:
Post a Comment