*சக்தி பீடங்கள்.சிவ
பெருமான் சக்தியின் உடலை
தூக்கி
நடனம்
ஆடி
உடலை
51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!இதோ
51 சக்தி
பீடங்கள்.*
*1 மூகாம்பிகை-கொல்லூர்- (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா*
*2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு*
*3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு*
*4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.*
*5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.*
*6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு*
*7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா (ஞானபீடம்), தமிழ்நாடு*
*8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை (அருணை பீடம்), தமிழ்நாடு*
*9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு*
*10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு*
*11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.*
*12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு*
*13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்*
*14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்*
*15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா*
*16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.*
*17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா*
*18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்*
*19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்*
*20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு*
*21. பகவதி-கொடுங்கலூர்- (மகாசக்தி பீடம்), கேரளா*
*22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்*
*23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உப தேசபீடம்)ஹரியானா*
*24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு*
*25. பிரதான காளி- கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்*
*26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா*
*27. மாணிக்காம்பாள்- திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா*
*28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்*
*29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு*
*30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம் (ஜெயந்தி பீடம்) ஹரியானா*
*31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு*
*32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்- (காயத்ரிபீடம்) ராஜஸ்தான்*
*33. சந்திரபாகா-சோமநாதம்- (பிரபாஸா பீடம்) குஜராத்*
*34. விமலை, உலகநாயகி-பாபநாசம் (விமலை பீடம்), தமிழ்நாடு*
*35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு*
*36. பிரம்மவித்யா-திருவெண்காடு- (பிரணவ பீடம்), தமிழ்நாடு*
*37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு*
*38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்- (இஷீபீடம்), தமிழ்நாடு*
*39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு*
*40. நாகுலேஸ்வரி-நாகுலம் - (உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்*
*41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்*
*42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்*
*43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரதபீடம்) கர்நாடகா*
*44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்*
*45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்*
*46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா*
*47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்*
*48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்*
*49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா*
*50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.*
*51. தாட்சாயிணி-மானஸரோவர்- (தியாகபீடம்) திபெத்.*
No comments:
Post a Comment