ராகு காலம்
ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை
4.30 முதல் 6 மணி வரைதிங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை
புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை
வியாழக்கிழமை ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
வெள்ளிக்கிழமை ராகு காலை காலை 10.30 முதல் 12 மணி வரை
சனிக்கிழமை ராகு காலம் காலை 9 முதல் 10.30 மணி வரை
கேது காலம்
இதே போல,கேது காலம் என்று ஒன்று உண்டு;
கேது காலமும் ஒரு முகூர்த்தகாலம் வரை செயல்பட்டு வருகின்றது;ராகு காலம் முழு விஷ காலமாக இருப்பதால்,கேது காலம் முழு யோகம் தரும் மற்றும் சுபக்காரியங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது;
ஞாயிற்றுக்கிழமை கேது காலம் இரவு 10.30 முதல் 12 மணி வரை
திங்கட்கிழமை கேது காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
செவ்வாய்க்கிழமை கேது காலம் இரவு 9 முதல் 10.30 மணி வரை
புதன்கிழமை கேது காலம் மாலை 6 முதல் 7.30 மணி வரை
வியாழக்கிழமை கேது காலம் இரவு 7.30 முதல் 9 மணி வரை
வெள்ளிக்கிழமை கேது காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
சனிக்கிழமை கேது காலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை
கேது ஒரு சுபக்கிரகம் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது;உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கேது காலத்தைப் பயன்படுத்துங்கள்; சகல வெற்றிகளையும் அடையுங்கள்; ராகு காலம் பிரபலமாக இருப்பதைப் போல,கேதுகாலமும் பிரமடையும் என்பதை தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவரும்,சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவருமாகிய அகத்தியமகரிஷி தெரிவித்திருக்கின்றார்;
ராகு காலத்தில் இருந்து சரியாக 6 மணி நேரம் அதிகப்படுத்தினால் வருவது கேது காலம் என்பதை உணருங்கள்; கேது காலத்தைக் கணித்து எழுதியவர்:திரு. எஸ்.எம்.நெப்போலியன்,ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்;
No comments:
Post a Comment