Thursday, June 9, 2022

வணக்கம். 04.06.2022

வணக்கம்.  04.06.2022  

40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.1966ஆம் ஆண்டு கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். 2016ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வவழங்கப்பட்டது தமிழில் முதன்முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார். அதை தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன் இளையராஜா .ஆர்.ரஹ்மான் யுவன் ஷங்கர் ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

பத்மஸ்ரீ (2001) பத்ம பூஷண்(2011) மரணத்திற்கு பின் பத்ம விபூஷண் விருதும், கலைமாமணி விருது ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதும், ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றுள்ளார்.   60-களில் தொடங்கிய இவரது இசைப்பயணம்

No comments:

Post a Comment