Thursday, June 9, 2022

வரலாற்றில் 08-06-2022

வரலாற்றில்  08-06-2022       

1)உலக பெருங்கடல் தினம். 1992ஆம் ஆண்டு, ஜூன் 08 முதல் பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உலகளவில்  உருவானது. அதையே உலக பெருங்கடல் தினம் என   கொண்டாடுகிறோம்சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைந்து கடல் வாழ் உயிரினங்கள் அழிவை தடுக்கவும், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.               

   2)உலக மூளைக்கட்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி" 𝐖𝐎𝐑𝐋𝐃 𝐁𝐑𝐀𝐈𝐍  𝐓𝐔𝐌𝐎𝐑 𝐃𝐀𝐘/உலக மூளைக்கட்டி தினம்" கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2000 ~லிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment