சிவாலயங்களின் தகவல்கள்
பாகம் - 3
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம்
வழியாக மன்னார்குடி
ரோட்டில். - 94423 99273.
172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.
176. சற்குணநாதர் - இடும்பாவனம்.
திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி
வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர்,
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து
7 கி.மீ., -94424 59978, 04365
- 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம்
ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367
- 237 707.
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள
கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம்.
கும்பகோணம்- நாகபட்டினம்
வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366
- 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம்.
திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை.
திருத்துறைபூண்டி - எட்டுக்குடி
ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம்.
சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி.
சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல்.
சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை.
சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., -93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770,
04364 - 256 273.
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர்.
சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா.
சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி.
மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன்
கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர்.
மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634.
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர்
- திருவேள்விக்குடி. மயிலாடுதுறை
அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., - 04364 - 235 487.
217. உத்வாகநாதர் - திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., - 04364 - 235 002.
218. வீரட்டேஸ்வரர் - கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ.
219. குற்றம் பொறுத்தநாதர்
- தலைஞாயிறு.வைத்தீஸ்வரன்
கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. - 04364 - 258 833.
220. குந்தளேஸ்வரர் - திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., - 04364 - 258 785.
221. மாணிக்கவண்ணர் - திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 - 254 879.
222. திருநீலகண்டேஸ்வரர் - இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) - 92456 19738.
223. வைகல்நாதர் - திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர்
அருகில் - 0435 - 246 5616.
224. உமாமகேஸ்வரர் - கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள
எஸ். புதூர் அருகில் -0435 - 244 9830, 244 9800.
225. கோமுக்தீஸ்வரர் - திருவாவடுதுறை.மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் 16 கி.மீ., - 04364 - 232 055.
226. உத்தவேதீஸ்வரர் - குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., - 04364 - 235 225
227. வேதபுரீஸ்வரர் - தேரழுந்தூர்.
மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., - 04364 - 237 650.
228. மாயூரநாதர் - மயிலாடுதுறை
பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 04364 - 222 345
229. உச்சிரவனேஸ்வரர் - திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., - 04364 - 282 129.
230. வீரட்டேஸ்வரர் - கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., - 04364- 205 555.
231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., - 99437 97974.
232. நற்றுணையப்பர் - புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. - 04364 - 283 188
233. வலம்புர நாதர் - மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., - 04364 - 200
890, 200 685.
234. சங்காரண்யேஸ்வரர் - தலைச்சங்காடு.
மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. - 04364 - 280 757.
235. தான்தோன்றியப்பர் - ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., - 98658 09768, 97877 09742.
236. அமிர்தகடேஸ்வரர் - (அபிராமியம்மன்
கோயில்).திருக்கடையூர்
மயிலாடுதுறை-நாகப்பட்டினம்
ரோட்டில், 26 கி.மீ., - 04364 - 287 429.
237. பிரம்மபுரீஸ்வரர் - திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., - 94420 12133, 04364
- 287 429.
238. சரண்யபுரீஸ்வரர் - திருப்புகலூர்.
நாகப்பட்டினம் - திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., - 94431 13025,
04366-237 198.
239. திருப்பயற்றுநாதர் - திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., - 98658 44677,
04366- 272 423.
240. ரத்தினகிரீசுவரர் - திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., - 04366- 270 823.
241. அயவந்தீஸ்வரர் - சீயாத்தமங்கை.
நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) - 04366-270 073.
242. காயாரோகணேஸ்வரர் - நாகப்பட்டினம்.
பஸ் ஸ்டாண்டிலிருந்து
2 கி.மீ., - 98945 01319,
04365- 242 844.
243. நவநீதேஸ்வரர் - சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., - 04365- 245 452, 245 350.
244. திருமறைக்காடர் - வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., - 04369- 250 238
245. அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., - 04369- 250 012
246. கோடிக்குழகர் - கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., - 04369- 272 470
மதுரை மாவட்டம்
247. மீனாட்சி சுந்தரேஸ்வரர்
- மதுரை - 0452-234 9868.
248. திருவாப்புடையார் - செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் - 0452- 234 9868.
249. சத்தியகிரீஸ்வரர் - திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., - 0452- 248 2248.
250. ஏடகநாதேஸ்வரர் - திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. - 04543-259 311.
ராமநாதபுரம் மாவட்டம்
251. ராமநாதசுவாமி - ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., - 04573 - 221 223.
252. ஆதிரத்தினேஸ்வரர் - திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., - 04561 - 254 533.
சிவகங்கை மாவட்டம்
253. கொடுங்குன்றநாதர் - பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., - 94431 91300, 04577- 246 170.
254. திருத்தளி நாதர் - திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. - 94420 47593.
255. சொர்ணகாளீஸ்வரர் - காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., - 94862 12371,
04575- 232 516.
256. புஷ்பவனேஸ்வரர் - திருப்புவனம்.
மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., - 04575- 265 082,
265 084.
விருதுநகர் மாவட்டம்
257. திருமேனிநாதர் - திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை
வழி 35 கி.மீ., - 04566 - 282 644.
திருநெல்வேலி மாவட்டம்
258. நெல்லையப்பர் - திருநெல்வேலி.
மதுரையிலிருந்து 152 கி.மீ., - 0462 - 233 9910.
259. குற்றாலநாதர் - குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 - 283 138,
210 138.
புதுச்சேரி
260. தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு.
மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., - 04368 - 236 530, 236 504.
261. சுந்தரேஸ்வரர் - திருவேட்டக்குடி.காரைக்கால் - பொறையார் வழியில் 6 கி.மீ. - 98940 51753, 04368 - 265 693.
262. பார்வதீஸ்வரர் - திருத்தெளிச்சேரி.
காரைக்கால் பஸ்ஸ்டாண்ட்
பின்புறம் - 04368 - 221 009.
263. யாழ்மூரிநாதர் - தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. - 04368 - 226 616.
264. வடுகீஸ்வரர் - திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., - 99941 90417.
கேரளா
265. மகாதேவர் - திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., - 0480 - 281 2061
கர்நாடகா
266. மல்லிகார்ஜுனர் - ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., -08524 - 288 881.
ஆந்திரா
267. மகாபலேஸ்வரர் - தி?